Tuesday, Jun 18th
Last update:07:01:35 PM GMT

சவூதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் கடந்த வெள்ளியன்று, M .E கவுஸ் மாலிமார் இருப்பிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தற்போது பரங்கிப்பேட்டையில் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வாங்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஜமாஅத் மூலம் பெற்றோர்... Read more
ஹம்துன் அப்பாஸ் Be the first to comment! 17 ஜூன் 2013 Hits:104 பரங்கிப்பேட்டை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அருண்மொழி தேவன் உள்பட 7 பேர் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.ஜே.சி.டி.பிரபாகர் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவன தலைவராகவும், அருண்மொழித்தேவன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத் தலைவராகவும், வெங்கடேஷ்பாபு... Read more
ஹம்துன் அப்பாஸ் Be the first to comment! 17 ஜூன் 2013 Hits:25 தமிழகம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தமிழக அமைச்சரவையில் இன்று (17.06.2013) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஜெயலலிதா-வின் பரிந்துரையின் பேரில் தமிழக ஆளுநர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை 4.45க்கு நடைபெறும். தமிழக அமைச்சரவையில் இருந்து சி.த.செல்லபாண்டியன், முகமது ஜான்... Read more
ஹம்துன் அப்பாஸ் Comments(1) 17 ஜூன் 2013 Hits:127 தமிழகம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பது தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. Read more
MGF Be the first to comment! 17 ஜூன் 2013 Hits:115 பரங்கிப்பேட்டை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

சிங்கப்பூர்: சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று பகல் சைனா டவுன் மஸ்ஜித் ஜாமிஆ சூலியா-வில் நடைபெற்றது. தலைவர் A.R.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தினை... Read more
ஹம்துன் அப்பாஸ் Comments(3) 17 ஜூன் 2013 Hits:350 அக்கரைச் சீமை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தங்கம் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு பின் நகைக்கடன் கொடுத்த வங்கிகள் கடனாளிகளிடம் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன.தங்கத்தின் விலை உயர்ந்ததால் பலர் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. வங்கிகளும் தங்கத்தின் மீது கடன் கொடுக்க முன்னுரிமை அளித்தன.... Read more
கலீல் பாகவீ Be the first to comment! 17 ஜூன் 2013 Hits:38 கடலூர் மாவட்டம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

குரூப்-4 தேர்வுகள் மூலம் 5,566 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீத கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு நடைபெறும் இந்த... Read more
கலீல் பாகவீ Be the first to comment! 17 ஜூன் 2013 Hits:7 தமிழகம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியுள்ளது. இதன் மூலம், இரு கட்சிகளுக்கும் இடையிலான 17 ஆண்டு கால உறவு முடிவுக்கு வந்துள்ளது.பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாரதிய... Read more
கலீல் பாகவீ Be the first to comment! 17 ஜூன் 2013 Hits:13 இந்தியா
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இதுவரை 6 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய செயலளார் டி. ராஜா இன்று காலை 11.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார். சென்னையில்... Read more
கலீல் பாகவீ Be the first to comment! 17 ஜூன் 2013 Hits:15 தமிழகம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீங்கள் விரும்பும் ஒரு திரைப்படத்தை ஒரே நொடியில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்ய முடிந்தால் எப்படி இரு...
2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
விளையாட்டு, தொலைக...
கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களில் பலர் விழிமாற்று அறுவைச் சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய...
தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்...