Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

குடியரசு தின கல்வி சிந்தனை

  • PDF

1930 ஜனவரி 26ம் நாளை சுதந்திர தினமாக காந்தி அறிவித்தார். இதுவே சுதந்திரத்திற்கு பின் குடியரசு தினமாக நேருவால் அங்கீகரிக்கப்பட்டது.

குடியரசு தினத்தை நம் இந்தியா சிறப்பாக கொண்டாடியது.   இந்தக் குடியரசு தினத்தில் அதிகமாக நினைவுக்கூறப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.  கல்வி வளர்ச்சியை முழு மூச்சாக் கொண்டு அயராது உழைத்து வரும் அப்துல் கலாம் போன்று கல்விச் சிந்தனையும் அதை சார்ந்த உழைப்பும் மிகுந்த அவசியம் என்பதை

உணர்கிறோம்.

25-abdulkalam200.jpg - 4.64 Kb

இந்தக் குடியரசு தினத்தில் கல்வி சிந்தனையாக ஒரு பள்ளிக் கூடத்தை நமது இணைய வழியாக உலகிற்கு காட்டலாம் என்ற எண்ணத்தில் பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவில் இயங்கும் ஏழைப்பள்ளிக் கூடமான "காயத்திரி வித்யாலயா மழலையர் பள்ளிக் கூடம்" சென்றோம்.

உற்சாகமான பள்ளி சிறுவர் சிறுமியரின் குடியரசு தின பதிவுகளோடு பள்ளி முதல்வரின் சிந்தனையையும் வீடியோவில் பதித்தோம். 

 

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2010 16:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # ஹம்துன் அப்பாஸ் 2010-01-28 08:09
மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் உருவாக வேண்டும் என்பதற்காக கண்டிப்புகள் நிறைந்த என் தமிழ் ஆசிரியர், புலவர் செல்வராஜ் அய்யா அவர்கள், மரத்தடியில் எங்களை அமரை வைத்து தமிழ் பாடம் நடத்திய நினைவுகள் பசுமையானவை. நல்ல சிந்தனையாளர், மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர். புலவர் செல்வராஜ் அய்யா அவர்கள் தலைமையில் இயங்கும் இந்த பள்ளி மேன்மேலும் வளர்ச்சியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh