Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வீடியோ நேர்காணல் - டாக்டர்.ரஹ்மான்.

  • PDF

 

மூனா ஆஸ்த்ரேலியன் பள்ளி நிறுவனர் டாக்டர். அப்துர்ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு. (நேர்காணல்) வீடியோ தொகுப்பு பகுதி -1

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2010 12:34 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # nuraa 2010-02-12 18:05
Small school (eg.baba school) teachers are professional why not bring professional teachers..DR. .. my son also stying in your school..we need good education..other wise i have to change the school..
Reply | Reply with quote | Quote
 
 
0 # நௌஷாத் அலி 2010-02-13 05:11
The best school will perform by stabilizing the well experienced and qualified staff on their respective field.

The proper relation, the bonding or the reinforcement between the students and the teacher should equal to a family like parents and their children,
this will increase their knowledge of the students as well as the school improvement.

In this case, if there will be an absence or a changes will occurs frequently regard with the teaching staff,.......the students in future may loose their interest as well as the gaining improper knowledge, and will leads to loose theirtime, education.based on this, automatically the parents will go gor choosing other school.

Deccoration, advertisement by the structure or by increasing ,decreasing the teaching staff will never succsess for the improvement of a school.
Its need a proper stable management and the supervision ,monthly or yearly parents meeting,alert informations etc,
Noushath Ali _
Al khobar- Saudi Arabia.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Novian4U 2010-02-13 05:58
மதிப்புற்குரிய டாக்டர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமுஅலைக்கும். எனது குடும்பத்திலிருந்து 6 பிள்ளைகள் உங்கள் பள்ளியில் படிக்கிறார்கள். ஆனால் அவர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகிறது. தரமான கல்விக்கென்றுதான் சேர்ததோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். கடந்த மாதத்தில் மட்டும் 3 ஆசிரியைகள் மாறிவிட்டார்கள். சிறு பிள்ளைகளை அடிக்கிறார்கள். திறந்த சத்திரம் போல் இருக்கிறது. மாட்டு டாக்டரை பிஞ்சு உள்ளங்கள் பயிலும் பள்ளிக்கு கரஸ்பான்டன்டாக வைத்துள்ளீர்கள்? பள்ளி வேனுக்கு எத்தனை நாட்டாமைகள்? வேன் நிர்வாகம் மிகவும் மோசம். அலட்சியம். எப்போது மாறும் இந்த அவல நிலைகள். எனது தயவினால் அடுத்த ஆண்டு 15 பிள்ளைகள் பள்ளி மாறுவது உறுதியென்றாலும் மீதம் இருக்கின்ற பிள்ளைகளை காப்பாற்றி கொள்ள இன்றே இப்போதே நடவடிக்கையெடுங்கள் டாக்டர். இந்த வெப்சைட்டும் இதற்காக பாடுபடவேண்டும்.

இவண், முஹம்மது ....................
(முதல் பெயர் மட்டும்- வேண்டாம்2nd Name) பெயரில் என்ன இருக்கிறது. விசயத்தை மட்டும் கவனிங்க டாக்டர். உங்க பாஷையில் சொல்லனும் என்றால் தயவுசெய்து டாக்டர்
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Khaja Nazimuddeen 2010-02-15 04:26
:-) children are our future.............the basic need of any educational institute is good teachers..................all school administrators should ensure that there are competent teachers in the school ...................unfortunately that is not the case..............many of the parents I know and those who can afford it send their children to chidambaram or cuddalore...........until the teacher's caliber is improved I guess that is the answer
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh