Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வீடியோ நேர்காணல் - டாக்டர்.ரஹ்மான் (பகுதி - 2)

  • PDF

 

டாக்டர்.ரஹ்மானுடன் நேர்காணல்.  (பகுதி - 2)

2010,11ம் ஆண்டுகளில் ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் வழங்கப் போவது பற்றி விளக்குகிறார்.  மாயவரம், விழுப்புரம் உட்பட உள்ளுர் மாணவர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூனா பள்ளிக்கூடத்தின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வித் தரம் பற்றியும் கேட்டோம். 

திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2010 16:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # நன்பன் 2010-02-15 14:51
dr.rahman நேர்க்கானல் part 1 வெளியிட்டபோதே part 2,3 பார்த்தேன் பின்னே எதுக்கு part 2 posting...!

don't update the videos to youtube for posting that's y i think so ....

irrelated videos are also shown in the list after the completion of video :-x
Reply | Reply with quote | Quote
 
 
0 # நன்பன் 2010-02-15 14:56
தங்களின் வீடியோக்கள் youtubeலிருந்து வருவதால்... ஏற்கனவே (அங்கு) நீங்கள் வைத்துள்ள வீடியோக்கள் (பகுதி 2, 3) பகுதி 1 பார்த்தபோதே பெரும்பாலனவர்கள் பார்த்துவிட்டாச்சு. அப்படியிருக்க மீண்டும் ஏன்? அது மட்டுமின்றி, இந்த வீடியோ முடிந்தவுடன் தேவையில்லாத வேறு வீடியோக்கள் அதில் தெரிகிறது. தவிர்கலாம்.

அண்புடன்
உங்கள் நண்பன்....
Reply | Reply with quote | Quote
 
 
0 # ஜி.என் 2010-02-15 15:48
ஸலாம்.

நேர்காணல் வீடியோ பதிவு 30 நிமிடங்களாகும். 3 பகுதிகளாக அதை வெளியிட்டோம். ஒரு சிலர் தான் யூடியூப் சென்று பார்த்துள்ளார்கள். முதல் பகுதி views 269 இரண்டாம் பகுதி 64 மூன்றாம் பகுதி 29.

இதிலிருந்து அனைவரும் அவற்றைப் பார்க்கவில்லை என்பது தெரிகின்றது. பார்த்த நீங்கள் உங்களை மட்டும் கருத்தில் கொள்கிறீர்கள். அப்டேட் செய்யும் நாம் பார்க்காதவர்களை கருத்தில் கொள்கிறோம். எனவே மூன்றாம் பகுதியும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # நௌஷாத் அலி 2010-02-16 04:07
Salam Doctor,
I have gone through your second video clip.Regards with ur ambition and effort is ok along with our Muslim communities future.

It is good that you have felt that some mistakes happen in your administration.and still it is not corrected.
As per my knowledge ,Instead of expanding your higher education ,first try to limit your present schedules ie up to higher secondary education then you can jump to higher education.
By increasing your higher education program mes will decrease the improvement an for this at present and it need more staff,high effort and strict supervision.
Already asper your statement still ur administration is not well organized ( now we can say 40% only.)
So stabilize the administration and concentrate the rigid qualified staff in their respective field.
By this way your target will be achieved and will get good support from our native peoples..
Again ..try to limit ur further programmes and concentrate the presnt schedules ,
So,make arrangement to form a parents meeting for all of the portonovians families,even those who doesn't put their children to ur school.
Invite,and consider their suggestion like me,will know the proper status by where your school is standing.

I have posted this letter to you, asper your suggestion request n the video clip part- 2

Thanks and Regards.
Nopushad Ali- Al Khobar
Saudi Arabia.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh