Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வீடியோ நேர்காணல் - டாக்டர்.ரஹ்மான் (பகுதி - 3)

  • PDF

 

மூனா ஆஸ்த்ரேலியா பள்ளியில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி போதிக்கபடுகின்றதா..?

மருத்துவக் கல்லூரி ஆரம்பிப்பது சம்பந்தான திட்டங்கள் ஏதும் உண்டா..?    பதிலளிக்கிறார் டாக்டர்.  நேர்காணல் - 3

ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010 11:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # Khaja Nazimuddeen 2010-02-21 03:42
please keep religion out of school................india is a secular country.........we should keep islamic teachings to madrasahs and homes
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Vaasagan 2010-02-21 04:49
இது மிகச்சாதரண கேள்வி என்பது அதன் பேட்டியிலேயே தெரிகிறது. ஒரு கிருத்துவ பள்ளியில் அதன் அடிப்படை போதிக்கப்படுவதும், ஒரு இந்து நிர்வாகப்பள்ளியில் அதன் வழிபாட்டு முறை தெரிவதும் இயல்பான விசயம். அதேபோன்றுதான் இதுவும் என்று தோனுகிறது. ஒழுக்கவியல் குறித்து நமது மக்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி வேண்டும் என்பதும் நியாயம் என்பது பள்ளி நிர்வாகியின் பதிலே புரியவைக்கிறது.
Reply | Reply with quote | Quote
 
 
-2 # Khaja Nazimuddeen 2010-02-22 12:00
yes need our children need basic islamic education but do it outside the school........this school is called muna australian school not muna muslim school..........anyway i am sure there are children of other faith in the school and we should repect that..................
Reply | Reply with quote | Quote
 
 
0 # NOUSHAD ALI 2010-02-23 05:22
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இஸ்ல்லாமிய கல்வி குறித்து நேர்காணல் தொகுப்பை என்னால் காண முடிய வில்லை,,எனது கணினியில் சில பிரச்னை என்று தோன்று கிறது..பிறகு பார்க்க முயற்சி செய்கிறேன்..

ஒரு சில வருடங்களுக்கு முன்பு மருத்துவர் அவர்கள் ,ISO அறிமுகம் செய்தபோது பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நானும் அதில் கலந்து கொண்டேன்..

இப்பொழுது my pno மூலம் நேர்காணலில் எழுப்பிய கேள்வியை நானும் ஆழமாக கேட்டேன்..அந்த சமயத்தில் இது குறித்து பிறகுபரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

ஆனால் இன்று வரை இது தெளிவாக விளங்குகிறது அதற்குண்டான எந்தவித ஏற்பாட்டையும் செய்ய வில்லை என்று.
please keep religion out of school................india is a secular country.........we should keep
islamic teachings to madrasahs and homes ..சகோ காஜா நஜீம் அவர்கள் எழுதியது தவறாகும்..மதசார்பற்ற நாடு என்ற நாடு என்று வைத்துகொண்டால்.நமது இஸ்லாமியர்களின் வரலாறு,ஆட்சிகள்,சாதனைகள் அனைத்தும் மூடி மறைக்க பட்டுலத்தை .தவறு என்று .தாங்கள் உணரவில்லையா?..

நமக்கு மார்க்க கல்வி அதி முக்கியமாகும்..இதன் அடிப்படையில் இஸ்லாமிக் பாடநூல் இந்த நிறுவனத்தில் மட்டும் இன்றி அனைத்து நமது சமுதாய கல்வி நிறுவனங்களில்.கொண்டு வரவேண்டும்.
மதரசா சென்றுதான் இஸ்லாத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல..( அது பட்டம் பெறுவதற்கு) இஸ்லாமிய வாழ்க்கை முறை பாட திட்டங்கள்,வரலாறுகள் போன்றவைகளையும் இதுபோன்ற நிறுவனத்திலும் நாம் கொண்டு வர முயலவேண்டும் அதற்குண்டான ஆலோசனைகளை நிர்வாகத்திடம் வலியுறுத்தவேண்டும்..
ஆக மருத்துவர் அவர்கள் நிச்சயமாக இஸ்லாமிய கல்வியை, பாடத்தை கொண்டு வரவேண்டும்,இஸ்லாம் போதிக்கப்படவேண்டும், அப்பொழுது தான் பச்சை மரத்தில் ஆணி அடிப்பதுபோன்று நமது பிஞ்சி உள்ளங்களில் மார்க்கம் வேரூன்றி நிற்கும் என்பது எனது ஆழமான கருத்து..நல்ல ஆற்றலை பெற்ற மருத்துவர் அவர்கள்..நமது மற்ற நிறுவனங்களுடன் ஆலோசனை பெற்று இதை கொண்டு வரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்..

நௌஷாத் அலி
அல் கோபார்- சவூதி அரேபியா
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh