MYPNOSun04222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பொய்த்துப் போகும் தப்பபிப்ராயங்கள்…! ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ!

  • PDF

“அரைக்காசி உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம்” – தமிழ் கூறும் நல்லுலகில் இது வழக்கொழிந்து போன ஒரு சொலவடை என்ற போதிலும், அரசுத் துறைகளின் மேன்மையினை இதுப்போன்ற சொலவடைகளின் மூலம் உணரலாம்.
அரசுப் பள்ளிக்கூடங்கள் என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்ற அவநம்பிக்கையே பொதுவாக மக்களிடையே குடிக்கொண்டுள்ளது. இப்படி மிகைத்து போய் காணப்படும் தப்பபிப்ராயங்கள் பொய்த்து போகும் நிகழ்வுகள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிகழ்வு மாநில அளவில் ஒரு உதாரணம் என்றால், நமதூரில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றொரு உதாரணம். இந்த பள்ளி சமீபத்தில் வெளியிடப்பட்ட   ப்ளஸ் 2 தேர்வு முடிவில் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளி தேர்ச்சியில் 94.50  சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இங்கு கல்வி பயின்ற ஆறு மாணவிகள் 1000 –க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர், மேலும்தமிழ், ஆங்கிலம், பொருளியல், வேதியியல் மற்றும் வணிகவியல் பாடத்தில் அனைத்து மாணவிகளுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இப்பள்ளி மணவிகள் பல சாதனைகளை புரிந்துள்ளனர். ஆங்கிலம் வழி கல்வி கற்ற அனைத்து மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 22 மாணவிகள் 400-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
 
பரங்கிப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இப்படி தொடர்ச்சியாக சாதனை புரிந்து வருகிறது என்றால், அதற்கு முதன்மை காரணம் தலைமையாசிரியர் திரு.சீனிவாச ராகவன் மற்றும் அவர் தலைமையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்கள் தான். தலைமையாசிரியர் திரு.சீனிவாச ராகவன் அவர்களை MYPNO.COM நேர்காணலுக்காக சந்தித்தோம்.

சிறப்பு நேர்காணல் - தலைமையாசிரியர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை:: பகுதி - 1

சிறப்பு நேர்காணல் - தலைமையாசிரியர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை:: பகுதி - 2
கேள்வி தொகுப்பு: ஹம்துன் அப்பாஸ் & கலீல் பாகவி

திங்கட்கிழமை, 07 ஜூன் 2010 22:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
-1 # thoobaa 2010-06-08 07:48
Music is Haraam for Mankind
Reply | Reply with quote | Quote
 
 
0 # Preethi K 2010-06-08 12:31
Wow.. Nice changes in the school. All the government school teachers and head masters should watch this and change.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Sampath 2010-06-09 07:12
On watching this interview, one tend to get a grasp of what is actually ailing minority committee.. Gandhi said "When you educate a boy, you are educating only him. But when you educate a girl you are educating a whole family". On seeing this video, I tend to think "Educating a Muslim girl is educating an entire community".

Muslims should break out of the taboo of not allowing their girl children from studying beyond 12th standard. Its really deplorable that many future scientists and doctors and engineers and finance professionals are lost to this world because of such medieval practices in a modern society.
Reply | Reply with quote | Quote
 
 
0 # BALAJI 2010-06-09 11:53
Hi Sampath! "Educating a Muslim girl is educating an entire community" - I agree this.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Mohamed Kasim .K 2010-06-09 11:57
i appreciate your comment .

I kindly bringing to your knowledge there is no restriction in Islam to avoid studies for Muslim girls .It may be past 25 years before our community was not educated but now alhamdulillah they are studying better than boys.
Reply | Reply with quote | Quote
 
 
0 # syed - portonvo 2010-06-09 11:58
nall petti. my pno & head master ukku paaraatukkal. good music. pls give me h.m.'s contact number.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Nasir, Cuddalore port 2010-06-11 11:00
Good Work. pls also update our cuddalore o.t. news in your site
Reply | Reply with quote | Quote
 
 
0 # MEERA HUSSAIN MARICAR 2010-06-11 11:11
பரங்கிப்பேட்டை நகரில் சிறப்பாக செயல்படும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டுக்கள், அதே சமயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பற்றி அறிய விரும்புகிறேன்
Reply | Reply with quote | Quote
 
 
0 # maya 2010-06-11 13:22
முதலில் அரசு ஊழியர்களின், மந்திரிமார்களின் பிள்ளைகள் எல்லோரும் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படும். தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும். இதன்மூலம்தான் பொது மக்கள் அரசு பள்ளிகளை ஆர்வமுடன் தேடி வருவார்கள். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மேற்கண்ட சட்டத்தை இயற்றுமா?
Reply | Reply with quote | Quote
 
 
0 # Student 2010-06-12 06:05
Respected Ragavan Sir, we are very pleased about you sir. You have really delivered such as a good things sir, and we are very proud of you sir. We also thank to this web site team. Good work. All the best.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Its Me 2010-06-12 13:31
hi my pno. whatz d 1st questtion of video part 2. itz not clear. however I wish all the best to girls school management. same result should appear in boyz school hereafter.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh