Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கொ‌ஞ்ச‌ம் மாத்தி யோசி‌ங்க!

  • PDF
  • இட்லி ‌மீ‌ந்து போனாலோ அ‌ல்லது க‌ல்லு போல இரு‌ந்தாலோ உடனே அதனை உ‌தி‌ர்‌த்து உ‌ப்பு செ‌ய்து ‌விடு‌ங்க‌ள். இ‌ட்‌லி‌க்கு வை‌த்த இணை உணவையே இ‌ந்த உ‌ப்புமா‌வி‌ற்கு வை‌த்து சமா‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள்.

 

  • எத்தனை நாள் தான் ஆம்லெட் போடும் போது, மிளகுப்பொடி தூவியே சாப்பிடுவீர்கள். ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பிரட்டை பொடியாக உதிர்த்து பரவலாகத் தூவி விட்டு, பிடிக்குமென்றால் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.

 

  • பால் கொழுக்கட்டை செய்கிறீர்களா? பாலில் கொழுக்கட்டைகளைக் கொதிக்க வைக்கும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுப்பாருங்கள். அலாதியான சுவையுடன் இருக்கும்.

 

  • அவலை பாயாச‌ம் செ‌ய்து போரடி‌த்து ‌வி‌ட்டதா, அவ‌ல் உ‌ப்புமா அ‌ல்லது அவலை‌க் கொ‌ண்டு எ‌லு‌மி‌ச்ச‌ம் சாத‌ம் செ‌ய்யலா‌ம். சுவையாக இரு‌க்கு‌ம்.

 

  • பால‌் கெ‌‌ட்டு‌வி‌ட்டதாக ‌‌வீணா‌க்காம‌ல், அதை அ‌ப்படியே வாண‌லி‌யி‌ல் ஊ‌ற்‌றி ‌சி‌றிது நெ‌ய்யு‌ம், ச‌ர்‌க்கரையு‌ம் சே‌ர்‌த்து கோவா செ‌ய்து ‌விடு‌ங்க‌ள்.

Add comment


Security code
Refresh