MYPNO



Tue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

படம் சொல்லும் சேதி - பகுதி 1

  • PDF

Leopard

இந்தியாவின் சிலிகுரி மாவட்டத்தில் பிரகாஷ் நகர் என்னும் கிராமத்தில் வனக்காவலர் ஒருவரை சிறுத்தையொன்று தாக்கும் போது, கடந்த செவ்வாய்  (19 .07 .2011 ) அன்று  எடுத்த படம். கிராமத்தில் நுழைந்த சிறுத்தை பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்க, வனக்காவலர்கள் அதைப் பிடிக்க முயன்றனர். அப்போது நடந்த போராட்டத்தில் காயம் பட்ட சிறுத்தை பின்னர் இறந்தது. காயம் பட்ட வனக்காவலர்

ஒருவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011 13:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh