Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டை கூட்டு ஃபித்ரா... ஒரு ஃபிளாஷ்பேக்!

  • PDF

1990 களின் மத்தியில் பரங்கிப்பேட்டையின் இஸ்லாமிய பிரச்சார அமைப்பான PIWA எனப்படும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கம், த.மு.மு.க ஆதரவுடன் அரிசி மட்டும் ஏழைகளுக்கு வழங்கி, ஆரம்பித்து வைத்த இந்த ஃபித்ரா வினியோகம், 1999 முதல்  இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையம்(IEDC) ஏழைக் குடும்பங்களுக்கு “ஃபேம்லிபேக்” வழங்கும்  கூட்டு ஃபித்ரா” முறையை அறிமுகப்படுத்தினர். பின்னர் PIWA, கிரஸண்ட் நல்வாழ்வுச் சங்கம்(CWO) ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கண்ட அமைப்பு(PIWA) சார்ந்திருந்த மாநில அமைப்புகளின் ஆதரவுடன் கூட்டு ஃபித்ராவை தொடர்ந்து வழங்கினர்

பின்னர் 2001-ல் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்  தலைமையில் மேற்கண்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு பைத்துல்மால் கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) ஆரம்பிக்கப்பட்ட போது, அந்த அமைப்பினரும் சில வருடங்கள் பைத்துல்மால் கமிட்டியோடு இணைந்து ஃபித்ரா வினியோகத்தனர். பின்னர் TNTJ-வினரின் மாநில தலைமையின் முடிவின்படி ஃபித்ரா கூட்டுக் குழுவிலிருந்து விலகி தற்போது வரை தனியாகவே ஃபித்ரா வினியோகித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக மேற்கண்ட அமைப்புகளில் PIWA மற்றும் IEDC ஆகிய அமைப்புகள் செயல்பாடற்ற நிலையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டு பைத்துல்மால் கமிட்டி இந்த கூட்டு ஃபித்ரா முறையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

எனினும் இந்த கூட்டு ஃபித்ரா முறைக்கு இஸ்லாமிய கல்வி வளர்ச்சி மையமே (IEDC)  முன்னோடியாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

Photo: file (2009)

புதன்கிழமை, 11 ஜூன் 2014 13:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # Sd Mustafa 2011-09-01 19:13
good article. Its true.
Reply | Reply with quote | Quote
 
 
0 # ஜெய்னுலாபுதீன் 2011-09-02 13:48
இன்ஷா அல்லா அடுத்த வருடமும் தலைவர் யூனுஸ் நானா அவர்களே நம்ம இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்துக்கு தலைவராக இருந்து இந்த ஃபித்ரா வினியோகமுறை மேலும் சிறப்பாகசெயல்பட அல்லாஹ் அருள்புரிவான்,ஆமீன்.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Babu 2011-09-04 14:26
Dear Mr.Siraj @ Ibnu Ilyas,
Please be informed that this Collective FIthra is first introduced by IEDC only in mid Nineties not only for PNO alone but for the entire TAMILNADU. The Credit goes to founder members of IEDC only, but they are keeping quite for the sake of Almighty.

It was in the later years only, political movements such as TMMK, PIWA, & Our beloved Jama'ath entered the scene, but we have to appreciate their efforts in making wider and deeper.

Now a days, One should not neglect the fact that excessive advt. for the said concept makes it dull in the spiritual foresight.

May Allah protect us from boasting.
Reply | Reply with quote | Quote
 
 
0 # sikkander.N 2012-05-19 17:15
Dear

Please be informed that this Collective FIthra is first introduced by IEDC only in mid Nineties not only for PNO alone but for the entire TAMILNADU. The Credit goes to founder members of IEDC only, but they are keeping quite for the sake of Almighty.

It was in the later years only, political movements such as TMMK, PIWA, & Our beloved Jama'ath entered the scene, but we have to appreciate their efforts in making wider and deeper.

True
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh