Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்!

  • PDF

பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

பரங்கிப்பேட்டை பெரிய தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா மொய்தீன். இவரது மகன் நியாஸ் அகமது, 21. சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படிக்கும் ஆயிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம், 19. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் கற்பகம் வீட்டிற்கு தெரிந்ததும் கற்பகத்தை அவரது சித்தி வீடான ஆயிபுரம் கிராமத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கற்பகம் அங்கிருந்து தப்பிச்சென்று நேற்று முன்தினம் காதலன் நியாஸ் அகமதுவுடன் நாகூர் தர்காவில் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார்.

பின் பரங்கிப்பேட்டை வந்த இருவரும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.

Source: Dinamalar

சனிக்கிழமை, 30 ஜூன் 2012 18:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+2 # லைலா அலி,பேட்டை 2011-10-17 13:32
நாளேட்டில் வந்த செய்தியாக இருந்தாலும்கூட இதுப்போன்ற செய்திகளை "வலைதளங்களில்"பதிவிடுவது தவறான முன்னுதாரணமாகிவிடக்கூடும், எனவே யோசிங்கள் ஆசிரியரே.... :eek: :eek:
Reply | Reply with quote | Quote
 
 
+2 # மீரா-ஜமால்,கடலூர் 2011-10-17 13:37
:D :lol: :-) ;-) 8) :-| படிக்க அனப்பினால்................பராவாயில்லை, மாணவர்கள் நன்றாகவே(?????)படிக்கிறார்கள் பள்ளியறை கல்வியை, நம்ம பசங்களை அல்லாஹ்தான் காப்பாத்தனும். :-x
Reply | Reply with quote | Quote
 
 
+2 # ஊரு பலா 2011-10-17 14:32
அட டா!!! இந்த கலீல் தொல்ல தாங்களப்பா!! பரங்கிப்பேட்டை னு செய்தியா பார்த்தாலே காப்பி பேஸ்ட் பன்னிடுறாரு.. அது இருக்கட்டும் யாரு அந்த நல்லப்புள்ள ஹாஜா மொய்னுதீன் மகன் நியாஸ்.. (ஊரு பலா கலுவலாம் னு நினைச்சேன்)

கலீல் நானா இந்த மாதிரி செய்திகள போட்டு நம்ம ஊருளே ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருக்குற ஒத்துமையையும் கெடுத்துடுவீங்க போல இருக்குது... யாராவது அவர கட்டுப்படுத்துங்கப்பா!!!
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh