Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் 75 மி.மீ., மழை

  • PDF

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அதிகப்பட்சமாக பரங்கிப்பேட்டையில் 75 மி.மீ., அளவு மழை பதிவாகியுளளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிமுதல் நேற்று காலை 8 மணிவரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:

  • பரங்கிப்பேட்டை 75,
  • கடலூர் 53.10,
  • லால்பேட்டை 40,
  • காட்டுமன்னார்கோவில் 36,
  • ஸ்ரீமுஷ்ணம் 22,
  • அண்ணாமலை நகர் 21.40,
  • கொத்தவாச்சேரி 21,
  • காட்டுமயிலூர் 18,
  • குப்பநத்தம் 17.20,
  • வேப்பூர் 15,
  • விருத்தாசலம் 12.20,
  • பெலாந்துறை 12,
  • சிதம்பரம் 10,
  • கீழ்செருவாய் 6.20,
  • புவனகிரி, சேத்தியாதோப்பில் தலா 6 மி.மீ.,
  • மே.மாத்தூர் 5,
  • பண்ருட்டி 4.80,
  • தொழுதூர் 4.20, லக்கூர் 3.40 எ

ன மாவட்டத்தில் ஒரே நாளில் சராசரியாக 19.42 மி.மீ., மழை பெய்துள்ளது.

Source: Dinamalar

Add comment


Security code
Refresh