Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

B.முட்லூர் பகுதியில் மயில்கள்

  • PDF
பரங்கிப்பேட்டை அருகில் உள்ள B.முட்லூர் வயல்வெளி பகுதிகளுக்கு இரைத் தேடி வரும் மயில்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்கின்றனர்.இங்கு கடந்த சில நாட்களாக மயில்கள் இரைத் தேடி வருகின்றன.ஐந்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் மயில்கள் திரும்பிச் செல்லாமல் அதே பகுதியில் நிரந்தரமாக தங்கி விட்டன.இந்த மயில்கள் தோகை விரித்தபடி இரைத் தேடி அங்கும், இங்கும் ஓடுவதை அப்பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
 
Source: Dinamalar
Photo: Model 

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011 07:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh