Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

விரைவில் உதயமாகிறது புதிய பள்ளிவாசல்!

  • PDF

பரங்கிப்பேட்டை சஞ்சிவீராயர் கோயில் தெருவில் வியாபாரம் செய்து வரும் இஸ்லாமிய சகோதரர்கள் இனி ஐங்கால தொழுகையை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்காது. ஆமாம், இவர்களது சிரமம் கருதி, குட்டைய செட்டி தெருவில் ஜனாப்.  ஹச்.எம்.ஹச். ஹனீபா அவர்கள் தமது இடத்தில் இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஒரு பள்ளிவாசல் கட்டி வருகிறார்கள். இதனை ஜனாப். இஸ்மாயில் ஆசிரியர் அவர்கள் மேர்பார்வைதனில் திரு.  மணி மேஸ்திரி அவர்கள் கட்டி வருகிறார்கள். இந்த சிறிய இடத்திலும் விசாலமாக கட்டி வருவது பெருமைக்கு உரியது. எனது பார்வையில் சுமார் 50   நபர்களுக்கு குறையாது ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம் என்று நினைக்கிறேன். ஜனாப் ஹச்.எம். ஹச் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இந்த நல்ல தகவலை நான் எடுத்த புகைப்படத்துடன் நமது MYPNO வலைதள வாசகர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்.

  - மரு.லெ. பூபதி. குட்டைய செட்டி தெரு, பரங்கிப்பேட்டை
 

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2012 17:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+1 # Khalid M 2012-07-17 17:28
Good News. Thanks for sharing Brother Maru. Boopathy sir.
Reply | Reply with quote | Quote
 
 
+4 # முத்து 2012-07-18 15:19
அப்பாடா வியாபாரிகளின் தொழுகை பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டது.இந்த நல்லக்கரியத்தை தொடங்கிய அன்பர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தையும் உடல்நலத்தையும் தந்தருளட்டும் ஆமீன்
Reply | Reply with quote | Quote
 
 
+2 # Anvar 2012-07-21 03:14
Allah Haneefa nana ukku suvarkkathil oru Maaligai katti thatuvaanaga. Aameen
Reply | Reply with quote | Quote
 
 
+1 # சு. தாஹா 2012-07-22 03:11
ஜனாப் ஹனிபா நானாவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான நற்கூலி நல்குவானாக ஆமீன்
புகைப்படத்துடன் வாசகர்களுக்கு நல்ல ஒரு செய்தி பதிவு செய்த சகோதரர் பூபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Sadiq, Singapore 2012-07-22 14:27
Thanks to Boopathy Sir and mypno.com Team
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Mdjalaludeen 2012-07-22 18:10
Yellaam valla Allaah yella rahmathaiyum Haneefa ji avarkalukku thantharula Allahvidam venduhiren. (Insha Allah)
Reply | Reply with quote | Quote
 
 
+2 # Capt. Hameed A.Kader 2012-07-27 12:03
ஜனாப் ஹனிபா நானாவுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தையும் உடல்நலத்தையும் தந்தருளட்டும் ஆமீன்

புகைப்படத்துடன் வாசகர்களுக்கு நல்ல ஒரு செய்தி பதிவு செய்த சகோதரர் பூபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள ்கிறேன்

Capt. .Kader
Reply | Reply with quote | Quote
 
 
0 # kalai 2012-08-14 15:50
Nice to here the mosque will open to that place .
Reply | Reply with quote | Quote
 
 
0 # மரு. லெ. பூபதி 2012-08-20 05:26
கமண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி. மேலும் சகோதரர்கள் அனைவருக்கும் இந்த இனிய நன் நாளில் ரமலான் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh