Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டை ஒன்றிய வேளாண் உதவி அலுவலர் சிறைபிடிப்பு

  • PDF

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பயிர் நிவாரண கணக்கெடுப்பு சரியாக எடுக்கவில்லை என கூறி பரங்கிப்பேட்டை ஒன்றிய வேளாண் உதவி அலுவலர் செல்வராஜை சிறைபிடிக்கப்பட்டார்.

நக்கரவந்தன் குடி கிராமத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் நிவாரணம் வழங்க கணக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். பின்னர், நான்கு மணியளவில் அவரை விடுவித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013 12:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh