Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க...

  • PDF

குரூப்-4 தேர்வுகள் மூலம் 5,566 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீத கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 15 என்றும், ஆகஸ்ட் 25-ம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப்-4 தேர்வுகளுக்கு ஜூன் 14, 2013 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh