Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நேந்திரம் பழ சாண்ட்விட்ச்

  • PDF

நேந்திரம் பழ சாண்ட்விட்ச்

தேவையானவை:

  • நேந்திரம் பழம் - ஒன்று,
  • பொடித்த வெல்லம் - ஒரு கப்,
  • தேங்காய் துருவல் - ஒரு கப்,
  • ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
  • நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

  • வெல்லத்தை கரைத்து வடிகட்டவும்.
  • இதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் போல சுருள கிளறி இறக்கவும்.
  • நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்.
  • ஒரு பாதியின் மீது பூரணத்தை தடவி, மேலே இன்னொரு பாதியை வைத்து மூடி சாண்ட்விச் போல் பரிமாறவும்.

இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்...

Add comment


Security code
Refresh