Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி

  • PDF

ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி

தேவையான பொருட்கள்:

  • கடற்பாசி – தேவையான அளவு
  • ஸ்ட்ராபெர்ரி டேங்க் பவுடர் - 2 டே.ஸ்பூண்
  • சர்க்கரை – 3 டே.ஸ்பூண்
  • தண்ணீர் - 2 கப்

செய்முறை:

  • இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதி வந்ததும்,அதில் கழுவிய கடற்பாசியை போடவும்.
  • கடற்பாசி கரைந்து வரும் போது அதில் கொஞ்சம் தண்ணீரில் டேங்க் பவுடரை கரைத்து சேர்க்கவும்.
  • அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அதை அகன்ற தட்டினில் ஊற்றி ஆற விட்டு பின் ஃபிரிட்ஜில் அது நன்கு உறையும் வரை வைத்திருக்கவும்.
  • பின் வேண்டிய மாதிரி வேண்டிய சைஸில் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

இப்போது டேங்க் பவுடர் பலவிதமான Flavour களில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு flavour ஆக சேர்த்துக் கொள்ளலாம்

குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Add comment


Security code
Refresh