Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கிழக்கு மாகாண சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

  • PDF

 

தம்மாம்: சவுதி அரேபியா, கிழக்கு மாகாணம், பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் மாலிமார்  இருப்பிடத்தில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பரங்கிப்பேட்டைவாசிகள் திரளாக கலந்துக் கொண்டார்கள்.

 

 

 

 

இந்நிகழ்ச்சியின்போது, பிஃத்ராவிற்க்காக அன்றைய தேதிவரை வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் கடந்த 3 மாதங்களில் சதக்காவாக வசூலிக்கப்பட்ட தொகையையும் அறிவிக்கப்பட்டு. பிஃத்ரா மற்றும் சதக்கா வழங்கிய மற்றும் வசூலித்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # M.S.U.GAZZALI 2013-08-07 19:56
அஸ்ஸலாமு அலைக்கும் இன் ஷா அல்லாஹ் கிழக்கு மாகாண சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி! சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh