Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா சிங்கப்பூரில் பரங்கிப்பேட்டையர்கள் உற்சாகம்! (படங்கள்)

  • PDF

வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் ஹிஜ்ரி 1434 (2013) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டிமிகுந்த உற்சாகத்துடன் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகள் நடைபெற்றது. இதில் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.


undefined
undefined
 

 

 

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2013 17:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+2 # Kkalilahmed 2013-08-08 21:05
Marsha Allah
Reply | Reply with quote | Quote
 
 
+3 # smart 2013-08-09 17:59
Masha Allah,anaivarayum neril paarthathu pole irukku
Reply | Reply with quote | Quote
 
 
+1 # மரு.ஷைக் காமில்R.M.P 2013-08-10 11:15
அனைத்து சகோதர்களுக்கும்,மை.பி.என்.ஓ உருப்பினர்களுக்கும் என் இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்
அன்புடன்
மரு.ஷைக் காமில்
சவுதி.யான்பு
Reply | Reply with quote | Quote
 
 
0 # Mee May Shafiq 2013-08-17 17:22
Mashallah super...!!!
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh