Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

தொழிலதிபர் அப்துல் ஜலீலுக்கு சமூக போராளி விருது

  • PDF
பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சிங்கப்பூர் தொழிலதிபரான முஹம்மது அப்துல் ஜலீல், அந்நாட்டின் சார்பில் நீண்டகால நற்சேவைக்கான சமூக போராளி விருதைப் பெற்றுள்ளார்.
 
மினி என்வைரன்மண்ட் சர்விசஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பென்கூலன் பள்ளிவாசலின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் அப்துல் ஜலீல் பரங்கிப்பேட்டையில் பிறந்தவர் 50 ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக, சிங்கப்பூர் சென்ற ஜலீல், கார் துடைப்பது போன்ற வேலைகளை செய்து, படிப்படியாக உயர்ந்து. கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 
ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்திவரும், ஜலீல், ஏழைகளுக்கு, கல்வி தொகை உள்ளிட்டவற்றை வழங்கி சேவை செய்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த நபர்களுக்கு, தேவையான உதவிகளை செய்து வரும் ஜலீலின் சேவையை பாராட்டி, சிங்கப்பூர் அரசு, "சமூக போராளி விருது' வழங்கியுள்ளது. இந்த விருதுடன் 6 லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2013 21:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # aliakari riyadh 2013-09-26 19:04
masha allah allah ungalkku nalla tawfik saivanaga aameen
Reply | Reply with quote | Quote
 
 
0 # m.e.syed ansari m.a. 2013-09-27 21:32
salam,
it is really proved,not only to him and to our native,wish him all the best.
Reply | Reply with quote | Quote
 
 
0 # kuthoos 2013-09-27 23:40
masha allah allah ungalukku menmelum tawfeeq saivaanaaga aameen
Reply | Reply with quote | Quote
 
 
0 # N.Mohd Khalifa 2013-09-28 01:13
Masha Allah
Reply | Reply with quote | Quote
 
 
0 # ASHRAF ALI.H. PNO 2013-09-28 10:55
வாழ்த்துக்கள் ஜலீல் ஹாஜியாருக்கு, தங்களின் சேவை தொடர்ந்திட அல்லாஹ் என்றென்றும் அருள்புரிவானாக ஆமீன்
Reply | Reply with quote | Quote
 
 
0 # மரு.செ.ஷேக் காமில் 2013-09-29 10:56
ஜலீல் நானாவுக்கு என் இதயங்கனிந்த நல் வாழ்த்துகள்
Reply | Reply with quote | Quote
 
 
0 # M.S.U. கஜ்ஜாலி 2013-09-29 18:22
மாஷா அல்லாஹ்
Reply | Reply with quote | Quote
 
 
0 # basha 2013-11-06 14:24
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்லா இருங்கப்பா இன்னும் மேலே மேலே வளர வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh