Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

P.I.A புதிய நிர்வாகிகள் தேர்வு..!

  • PDF

சவூதி அரேபியா: ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சங்கத்தின் (P.I.A) பொதுக்குழு கூட்டம் அண்மையில் ரியாத்-பத்ஹா மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த அமைப்பின் புதிய நிர்வாகிகளாக

தலைவர்:     Z.முஹம்மது முபாரக்,

செயலாளர்: S.அலாவுதீன்

பொருளாளர்: S.செல்லராஜா

ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மேலும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக A.பாரூக் அலி, S..முஹமமது ரபி, R .தமிஜ், G. நிஜாம்,  I. சாகுல்ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

கடந்த ஆண்டின் நிதி-நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.  கும்மத்துப்பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கான ஊதியம்,  அதற்கான P.I.A-வின் முயற்சிகள் உள்ளிட்ட நடப்பு ஆண்டின் செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது 

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் பொருளாளர் ஹுஸைன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2014 15:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh