Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நோயாளிகளுக்கு மருந்துகளை நினைவூட்ட மொபைல் ஆப்

  • PDF
நோயாளிகள் மருந்து சாப்பிடுவதை தவறவிடாமல் இருக்க நினைவூட்டும் மொபைல் அப்ளிகேஷனை மருத்துவ நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் இயங்கு தளம் கொண்ட மொபைல் ஃபோன்களில் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என ஹெல்த்சேவர்ஸ் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
 
மைஹெல்த்சாவ்ரேஜ் (MyHealthSaverz) என்ற பெயரில் உள்ள அப்ளிகேஷனில் மருந்து சாப்பிட வேண்டிய நேரம், மருந்துகள் பெயரை பதிவு செய்து வைத்தால், சரியான நேரத்தில் நினைவூட்டல் ஒலி மற்றும் தகவலை வெளியிடும்.

Add comment


Security code
Refresh