Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பத்தாம் வகுப்பு ரிசல்ட்: பரங்கிப்பேட்டை ”டாப்பர்ஸ்”

  • PDF

sslc reslt

தமிழக பள்ளிகளில் SSLC எனப்படும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைந்தது. மிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர். அந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று(25/05/2016) காலை வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்த பரங்கிப்பேட்டை பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் மற்றும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விவரங்கள்.

 

பள்ளியின் பெயர்       தேர்ச்சி சதவிகிதம்  

பெயர்

 மதிப்பெண்கள்
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி 92%   பவித்ரா  485 முதல் மதிப்பெண்
            புனிதலட்சுமி  484 இரண்டாம் மதிப்பெண்
            அனுசுயா 474 மூன்றாம் மதிப்பெண்
               
சேவா மந்திர் மெட்ரிக் பள்ளி   100%   மனிஷா  481 முதல் மதிப்பெண்
            மோனிஷா 475 இரண்டாம் மதிப்பெண்
            நந்தினி 457 மூன்றாம் மதிப்பெண்
               
கலிமா மெட்ரிக் மேல்நிலை பள்ளி  94.4%   ஃபயாஜ் அஹ்மத் 474 முதல் மதிப்பெண்
            செய்யத் முனீரா 463 இரண்டாம் மதிப்பெண்
            அதிஃபா 459 மூன்றாம் மதிப்பெண்
               
மூனா மெட்ரிக் மேல்நிலை பள்ளி 90%   பூஜா  480 முதல் மதிப்பெண்
            ஆயிஷா ஃபிர்தெவ்ஸ் 478 இரண்டாம் மதிப்பெண்
            முஹம்மத் பஹத் 465 மூன்றாம் மதிப்பெண்

 

பிற பள்ளிகளின் விவரங்கள் விரைவில்

 

புதன்கிழமை, 25 மே 2016 17:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh