Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

துபையில் பரங்கிப்பேட்டை சங்க இஃப்தார் நிகழ்ச்சி (ஹிஜ்ரி -1437)

  • PDF

துபாய் 24/06/2016 : கராமாவில் அமைந்துள்ள சென்னை மசாலா உணவகத்தில் PMA-UAE சார்பாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

பித்ரா வசூலிக்கப்பட்டது. அழகிய கடன் பற்றி பேசப்பட்டது.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜாமத்திற்காக நிதி திரட்டப்பட்டது.

இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட துபாய் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். நோன்பு துறக்கப்பட்ட பிறகு மஹ்ரிப் தொழுகை நடந்தது அதன் பிறகு உணவு க்கு பின் அனைவரும் களைந்து சென்றனர்.

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

alt

படங்கள் : பத்ருஜமான் UAE

சனிக்கிழமை, 25 ஜூன் 2016 01:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh