Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் 70வது சுதந்திர தினம்

  • PDF

நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத் தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விருதுகளை வழங்கினார்.

பரங்கிப்பேட்டையில் அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை 70வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கும்மத்துப்பள்ளி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடியேற்றிவைத்தனர்.

 

படங்கள்: தாரிக் ஜியாத், நபில்

Add comment


Security code
Refresh