Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

உள்ளாட்சி தேர்தல் : ”ஃப்ளாஷ் பேக்”

  • PDF

க்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசாங்கம். அந்த அரசின் பார்வைக்கு மக்களின் தேவைகளை கொண்டு செல்லுவதற்காக தேர்தல்களில் போட்டியிட வேண்டும். இதெல்லாம் ஏட்டளவிலே உள்ள இன்றைய அரசியல் சூழ்நிலையில், உள்ளூர் அரசியல்வாதிகள் களம் இறங்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பதை அக்டோபர் 21-ம் தேதி பார்ப்போம். அதற்கு முன்னால் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பரங்கிப்பேட்டையின் பதினெட்டு வார்டுகளிலும் போட்டியிட்டு வெற்றி/தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற ஓட்டுகள் பற்றிய முழு விவரம் mypno வாசகர்களுக்காக… ஒவ்வொரு படத்திலும் மூன்று வார்டுகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

                                  வார்டு 1-2-3

ward123

                                      வார்டு 4-5-6

456

                                      வார்டு 7-8-9

789

                                        வார்டு 10-11-12

101112

                           வார்டு 13-14-15

131415

                            வார்டு 16-17-18

161718

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2016 18:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh