Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் ரயில் மறியல் போராட்டம்!(படங்கள்)

  • PDF

train1காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்துதமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று(17-10-2016) ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு அதிமுக மற்றும் பாஜக தவிர திமுக,காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் ஆதரவளித்து இன்று விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துக் கொண்டன.

கவர train2

kaveri train3பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் திமுக பேரூராட்சித் தலைவர் முஹம்மது யூனூஸ், துணைத் தலைவர் நட்ராஜன் மற்றும் பல கட்சியினர் கலந்துக் கொண்டு ரயிலை மறிக்க முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.train4

 

படங்கள்: ஷேக் ஆதம்

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2016 17:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh