Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்ஆப் தகவல்களை அனுப்பும் வசதி

  • PDF
இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்ஆப் தகவல்களை அனுப்பும் வசதி
இணைய வசதி இருந்தால்தான் வாட்ஸ்ஆப்பில் தகவல் பகிர முடியும் என்பது வாடிக்கையாளர்களை ஏங்க வைத்து வந்தது.
 
அந்த வருத்தத்தை தீர்க்கும் வகையில் ஐபோனில் இப்போது இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்ஆப் தகவல்களை அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். அப்டேட் வாட்ஸ்ஆப் (பதிப்பு 2.17.1.) எனும் புதிய பதிப்புக்கு தங்கள் அப்ளிகேசனை அப்டேட் செய்து கொண்டால் இந்த வசதியை பயன் படுத்த முடியும். ஐ.போன், ஐ.பேடு, ஐபாட் டச் ஆகியவற்றில் இதை அப்டேட் செய்ய முடியும்.

Add comment


Security code
Refresh