Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

NIFTEM வழங்கும் பல்வேறு படிப்புகள்

  • PDF

ஹரியானாவில் உள்ள NIFTEM எனப்படும் தேசிய உணவுத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NIFTEM கல்வி நிறுவனம், உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த கல்வி நிறுவனம் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. உணவுத் தொழில்நுட்பம் குறித்த இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை NIFTEM கல்வி நிறுவனத்தில் தொடரலாம்.

இந்தப் படிப்புகளை முடிப்பவர்கள், உணவுத் தரம் சார்ந்த Process Engineer, Ingredient Ma....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல புதிய படிப்புகள்

  • PDF

தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்து மட்டுமல்லாமல், பல பல்கலைக் கழகங்கள் வழங்காத முக்கிய படிப்புகளையும் தருகிறது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம். அந்த வகையில் வரும் கல்வியாண்டில் பல்வேறு புதிய படிப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன.

இதுவரை பட்டயப் படிப்புகளை மட்டுமே தமிழ் வழியில் வழங்கி வந்த தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், 2013 - 2014 கல்வி ஆண்டில் இருந்து இளநிலை, முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. இளநிலை பட்டப் படிப்பாக ஆங்கிலம், B.L.I.S. எனப்படும் நூலகம் மற்றும் தக....

புதன்கிழமை, 13 மார்ச் 2013 14:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி!

  • PDF

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுத வேலைவாய்ப்புத் துறை இலவசப் பயிற்சியை அளிக்கவுள்ளது.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2013-ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தொகுதி 1, 2 மற்றும் 4 தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலர், செயல் அலுவலர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் வெளிவந்துள்ள அலுவலர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் சேர...

  • PDF

அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் 2013-14ம் கல்வியாண்டில் தையல் மற்றும் தட்டச்சு. சுருக்கெழுத்து பயிற்சிக்கான சேர்க்கை ஜனவரி 2013 முதல் நடைபெறுகிறது. தையல் மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சியில் சேர விரும்புவோருக்கு இலவசமாக உணவு, சீருடை, பாடக்குறிப்பேடுகள் மற்றும் இருப்பிட வசதிகள் ச....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்

  • PDF

"இக்னோ பல்கலையில் 'இ-ஞான்கோஸ்' கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும் மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக படிக்கலாம்,'' என, பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.

பல்கலை பேராசிரியர்கள், பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் அவர் பேசியதாவது:

பல்கலையில் 530 பாடத்திட்டங்கள், மதுரை மண்டலத்தில் 120 பாடத்திட்டங்கள் உள்ளன. முதன்முதலாக இணையதளத்தின் மூலம் 2000க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள், கருத்தரங்க தகவல்களை வெளியிட்டுள்ளோம். 'ஆன்லைன்' மூலம் மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். அடுத்....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது