Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

IAS, IPS தேர்வு: இலவசப் பயிற்சி

  • PDF

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குநர் பி.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2011-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் கலந்துகொள்ள இருக்கும், அனைத்துத் தரப்பு மாணவ, மாணவியருக்கும் தமிழக அரசு சார்பில் இலவசப் பயிற்சி தரப்பட உள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மாணவ,மாணவியர் தங்களது பெயர்,கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானவரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களை வெள்ளைத் தாளில் பூர்த்திசெய்து அதனுடன் மதிப்பெண் பட்டியல் மற்ற....

"ஸ்லெட்" தேர்வு எப்போது? எதிர்பார்ப்பில் முதுகலைப் பட்டதாரிகள்

  • PDF

சென்னை, அக். 18: "ஸ்லெட்' தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு முதுகலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் "ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். "ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதலுடன் ....

தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு விபரங்கள்

  • PDF

'நெட்' தேர்வு: விண்ணப்பிக்க நவம்பர் 1 கடைசி

  • PDF

சென்னை, அக். 15: கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வு "நெட்'-க்கு (தேசிய தகுதித் தேர்வு) விண்ணப்பிக்க நவம்பர் 1-ம் தேதி கடைசி நாளாகும்.

பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும் இரு முறை இந்தத் தேர்வை நடத்தி வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் 27-ல் நடத்தப்பட்டது. டிசம்பர் 26-ல் மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி தேதியாகும். இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நேரடியாக விண்ணப்பிப்பதற்கு நவம்....

கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு சிவந்தி அகாடமி நடத்தும் வழிகாட்டும் பயிற்சி வகுப்பு

  • PDF

திருச்செந்தூர், அக்.15-

கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு சிவந்தி அகாடமி, வழிகாட்டும் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான (ஹீமானிட்டிஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், எலக்ட்ரானிக் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மட்டும்) முதல் தாளுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்குகிறது.

ï.ஜி.சி. நடத்தும் தேசிய அளவிலான தேர்வுக்கான விளம்பரம் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மற்றும்....