Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

எம்.பில்., படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பம்

  • PDF

கிள்ளை : சி.முட்லூர் அரசு கல்லூரியில் பொருளியல் மற்றும் ஆங்கில இலக்கியம் எம்.பில்., ஆராய்ச்சி படிப்பிற்கு இன்று (7ம் தேதி) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

கல்லூரி முதல்வர் சேரமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 2010-11ம் கல்வியாண்டில் இருந்து எம்.பில்., ஆராய்ச்சி படிப்பில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக பொருளாதாரம் மற்றும் ஆங்கில இலக்கியம் படிப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தின் விலை 200 ரூபாய். கல்லூரியில் இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் உரிய சான்றுகளை இணைத்து வரும் 17ம் தேதிக்குள் கல்லூரியில் க....

அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பரம்

  • PDF

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:

எம்.ஏ. தத்துவம், அப்ளைடு சைக்காலஜி, வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், அப்ளைடு எகனாமிக்ஸ், ஆங்கிலம், அமெரிக்கன் ஸ்டடீஸ், தமிழ், சம்ஸ்கிருதம், மொழியியல், டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ், சோஷியாலஜி, டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், பாப்புலேஷன் ஸ்டடீஸ், ஹிந்தி டிரான்ஸ்லேஷன், காந்தியன் ஸ்டடீஸ்.

எம்.காம், கோ ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், மாஸ்டர் ஆஃப் பிசினஸ் ஸ்டடீஸ், மாஸ்டர் ....

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் படிக்க...

  • PDF
ஜெர்மனி:

சென்னை நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவனில் ஜெர்மன் அகாதெமிக் எக்ஸ்சேஞ்ச் சர்வீஸ் அமைப்பின் பிரிவு செயல்படுகிறது. ஜெர்மன் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இ-மெயில்: daadch@vsnl.in

ஜெர்மன் கல்வி குறித்து விவரங்கள் அறிய உதவும் இணைய தளங்கள்:

www.campus-germany.de

www.daad.de

www.higher-education-campass.de

www.gateway-to-germany.de

www.student-affairs.....

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள்

  • PDF

1. டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, வைத்தியநாதபுரம், தொழுதூர் (1995).

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன். 

2. கிருஷ்ணசாமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூர் (2001).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.

தேசிய கடற்படை பொறியியல் கல்லூரி

  • PDF
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்.

கடற்படையில் மெரைன், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுகளுக்குத் தேவைப்படும் அதிகாரிகளை உருவாக்குகிறது இக்கல்லூரி.

பி.டெக். படிப்பில் ஆண்கள் மட்டுமே சேர முடியும். பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் சராசரி 75 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 ச....