Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு - வெற்றி பெற்றால் உதவித்தொகை கிடைக்கும்

  • PDF

சென்னை, ஆக.15-

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடத்தப்படும் தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய திறனாய்வுத்தேர்வு மற்றும் தேசிய வருவாய்வழி திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நவம்பர் மாதம் 21-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வழங்கப்படுகின்றன.

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கு....

கல்வியை தொடர முடியாமல் அவதிப்படும் சிறுபான்மையினருக்கு உதவித் தொகை திட்டம்

  • PDF

திண்டுக்கல்: கல்வியை தொடர முடியாமல் அவதிப்படும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவுவதற்கு, மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை துவக்கியுள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கியர், புத்தமதங்களை சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு, மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இருதவணைகளாக வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையில் கல்விக்கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள், உணவு, உறைவிட கட்டணங்கள் அடங்கும்.

தமிழகத்திற்கு முஸ்ல....

சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பயிற்சி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

  • PDF

சென்னை: சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை மூலம் சுற்றுலா வழிகாட்டிப் பயிற்சி 2007 முதல் நடத்தப்பட்டு, இதுவரை 300 பேருக்கு அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டிக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கவும், சுற்றுலா தகவல் அளிக்கவும் அதிகளவில் வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனர். எனவே, புதிதாக சுற்றுலா வழிகாட்டிகளுக்கு இந்த ஆண்டு இ....

+ 2 மற்றும் 8-ம் வகுப்பு பொது தேர்வுக்கு தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

  • PDF

கடலூர் : பிளஸ் 2 மற்றும் எட் டாம் வகுப்பு பொது தேர்வு எழுத தனித் தேர்வர் களிடமிருந்து விண்ணப் பம் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் விடுத் துள்ள செய்திக்குறிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., அல் லது அதற்கு இணையான தேர்வு எழுதி, இரண்டு ஆண்டு இடைவெளியும், பதினாறரை வயது நிரம்பியோர் பிளஸ் 2 நேரடி தனித் தேர்வர் களாக விண்ணப் பிக்கலாம். மறுமுறை தேர்வு எழுதுவோர் பாடத்திற்கு 85 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாயும், நேரடி தனித் தேர்வர்கள் 187 ரூ....

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

  • PDF

சென்னை, ஆக.7-

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. 1.12.2010 அன்று 121/2 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ம் வகுப்புக்கு கீ....