MYPNOSun04222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

சுயமாக தொழில் தொடங்க பயிற்சி

  • PDF
MSME

சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மேம்பாட்டு நிறுவனத்தில் ஏற்றுமதி மற்றும் ஆவணப்படுத்துதல் குறித்த சான்றிதழ் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுயமாக தொழில் செய்வது எப்படி, வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி? கடன் பெறுவது எவ்வாறு? சுங்க வரித்துறையை எவ்வாறு அணுகுவது? பேக்கிங் செய்வது எப்படி? உள்ளிட்டவை குறித்த 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

ஜூலை 20, 21, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 20 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணமாக....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற...

  • PDF
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் ரா. கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2013-2014 கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகைப் பெ....

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சி.ஏ. ஆகலாம் சிம்பிளாக!

  • PDF

இந்திய சார்ட்டட் அக்கவுன்ட்டன்ஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் தலைவர் ஜி.ராமசாமி. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டிங் துறையில் இருப்பவர். வருமான வரி கமிட்டி உள்பட, மத்திய அரசாங்கம் அமைத்த 25-க்கும் மேற்பட்ட கமிட்டிகளில் அங்கம் வகித்த இவர், இன்டர்நெட் மூலம் வரி தாக்கல் செய்யும் 'இ-பைலிங்’ குறித்து பல முக்கிய யோசனைகளை அளித்தவர்.

சி.ஏ. பரீட்சைக்கான தேர்வுக் குழுவிலும் இவருக்குப் பெரும் அனுபவம் உண்டு. சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை நாம் சந்தித்தபோது, நம் மாநிலத்தில....

பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை!

  • PDF
  ஐ.டி., வங்கி, கல்வித் துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகள் அதிகளவில் வழங்கும் துறைகளில் பார்மா துறை இருக்கிறது. உலகளவில் இந்தியாவின் பார்மா துறை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் உலகின் பல நாடுகளுக்குச் செல்கின்றன. பார்மா ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 22% வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியாவில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள் குறைவு. வெளிநாட்டு பார்மா ந....

கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்? - A to Z வழிகாட்டி!

  • PDF

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

உடனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒருபக்கம்... அப்படி கிடைத்துவிட்டால் படிப்புச் செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என்கிற கவலை இன்னொரு பக்கம்... மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கென கொஞ்சம் பணம் சேர்த்தவர்களை விட்டுவிடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன்தான்.....