Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி வழிகாட்டி

அரசு மருத்துவக்கல்லூரிகளில் 23 வகையான படிப்புகள் - விண்ணப்பிக்க 16-ந்தேதி கடைசி நாள்

  • PDF

சென்னை, ஆக.5-

அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 23 வகையான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 16-ந்தேதி கடைசி நாள்.

சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள 15 அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. ஆய்வகம், ரத்தம் டயாலிசஸ், முட நீக்கவியல், அறுவை அரங்கம் ஆகியவற்றில் பணிபுரிய ஏதுவான படிப்புகள், மருத்துவப்பதிவேடு நுட்பனர், செவிலியர் உதவியாளர் உள்பட 23 வகையான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றில் 19 சான்றிதழ் படிப்புகள். 4 டிப்ளமோ ....

சுற்றுலா வழிகாட்டி ஆக வேண்டுமா? இளைஞர்களுக்கு சுற்றுலா துறை பயிற்சி அளிக்கிறது

  • PDF

சென்னை, ஜுலை.30-

சுற்றுலா வழிகாட்டியாக விரும்பும் இளைஞர்களுக்கு தமிழக சுற்றுலா துறை சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா துறை இயக்குனர் ஏ.சி.மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. மருத்துவ சுற்றுலா, ஊரக சுற்றுலா, சாகசச் சுற்றுலா, உல்லாச சுற்றுலா, கல்விச்சுற்றுலா, கலையகச் சுற்றுலா, அலையக சுற்றுலா, மலையக் சுற்றுலா உள்பட பல்வேறு சுற்றுலாக்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. தமிழக சுற்றுலா துறை 2007-ம் ....

ஆர்கிடெக்சர் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம்

  • PDF

சென்னை:

பி.ஆர்க்., படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

பி.இ., - பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம், மே 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டன.

இப்படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 560 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஐந்தாண்டு பி.ஆர்க் படிப்பிற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழக தேர்வு மையத்தில் வழங்கப்படுகின்றன.

பொதுப்பிரிவு மாணவர்கள் 500 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர், எஸ்.டி., மாணவர்கள் 250 ரூபாயும் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை....