Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

இந்தியருக்கு சுற்றுச்சூழல் விருது

  • PDF

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புகழ்பெற்ற ஜாயித் சர்வதேச விருது (சுற்றுச்சூழல்) இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் அசோக் கோஸ்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் டெவலப்மென்ட் ஆல்டர்னேட் டிவ்ஸ் குழுமத்தின் நிறுவனரான கோஸ்லாவின் சாதனையை கவுரவிக்கும் வகையில், ரூ.1.8 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறையில் அறிவியல், தொழில்நுட்ப சாதனைக்காக (2-வது பிரிவு) வழங்கப்படும் இந்த விருது, அசோக் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஜாக்ரி அ....

தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயம்; ஐக்கிய அரபு அமீரகம்

  • PDF

குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கி குழந்தைகள் உரிமைச் சட்டத்தில் புதிய விதியாக சேர்த்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

'மத்திய தேசிய கவுன்சில். முன்னதாக இச்சட்டம் ஒரு விவாதத்துக்குரியாதாக இருந்தது. ஆனால் தற்போது தாய்பால் ஒவ்வொரு குழந்தையின் உரிமை எனபதை உறுதி செய்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாகியுள்ளது.

சவூதி நிதாக்கத்: முதல் நாளில் 4,915 பேர் கைது!

  • PDF
ஜெத்தா: நவம்பர் 3 2013  அல்லது துல்ஹஜ் 1434 உடன் சவூதி அரசு அளித்திருந்த பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்ததையடுத்து, சட்ட மீறலாகத் தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடிக்கும் பணியை சவூதி காவல்துறை முன்னெடுத்துள்ளது. நேற்றைக்கு ஜெத்தா நகரில் மட்டுமே 4,915 பேர் பிடிபட்டுள்ளதாக சவூதியிலுள்ள அரபு நாளேட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் சவூதி கெஸட் போன்ற ஆங்கில நாளேடுகளில் 1,899 பேர் கைது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் தலைநகர் அர்ரியாத் நகரில் சோதனைகள், கைதுகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

செவ்வாய்க்கிழமை, 05 நவம்பர் 2013 21:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

துபாயில் சர்வதேச விமான நிலையம் திறப்பு

  • PDF
துபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பயணிகளின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. துபை உலக மைய (டி.டபிள்யூசி) பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இந்த அல்-மக்டூம் சர்வதேச விமான நிலையம் வர்த்தக ரீதியாக ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த விமான நிலையத்துக்கு முதன்முதலாக விஸ் ஏர் நிறுவனத்தின் விமானம் புடாபெஸ்ட் நகரிலிருந்து வந்தடைந்தது.
"வர்த்தகம், தொழில், போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் துபையின் எதிர்கால வளர்ச்சியில் இந்த விமான நிலையம்....