Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

துபாய் கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ்

  • PDF

துபாயிலுள்ள ஜுமைரியா கடற்கரை நீலக் கொடி சான்றிதழ் பெற்றுள்ளது. சுற்றுசூழல் சம்பந்தப்பட்ட தர கோட்பாடுகள் பின்பற்றப்படும் பட்சத்தில் இந்த நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

நீரின் தரம், தூய்மைத்தன்மை, கழிவு மேலான்மை, பாதுகாப்பு, சேவைகள் மற்றும் சுற்றுசூழல் தகவல்கள் உள்ளிட்ட 32-ற்கும் மேற்பட்ட அம்சங்களை கண்கானித்து, நீலக் கொடி சான்றிதழை நீலக் கொடி கூட்டமைப்பு வழங்குகிறது.

ஆண்டுதோறும், வழங்கப்படும் இந்த சான்றிதழை, இதுவரை, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா, மொராக்கோ, துனிசியா, நியூ சிலாந்து, பிரேசில், க....

சவூதி: வெளிநாட்டவருக்கான சலுகை நான்கு மாதக் காலம் நீட்டிப்பு!

  • PDF

சட்டமீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவோ சவூதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதிக்குள் (அரபு புதுவருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு மீளவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

தமிழக சிறுவன் தலைமையில் ஷார்ஜா கடற்கரை சுத்தம்

  • PDF

தமிழக சிறுவன் முயற்சியால் பசுமை பூகோளம் எனும் அமைப்பின் மூலம் ஷார்ஜா கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் எனும் கடற்கரை நகரைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவரது 13 வயது மகன் ஹுமைத் அபுபக்கர் ஷார்ஜா பள்ளியில் படித்து வருகின்றான். ஹுமைத் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘பசுமை பூகோளம்’ எனும் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளான். இந்த அமைப்பின் மூலம் ஷார்ஜா கடற்கரையினை சுத்தப்படுத்த நினைத்தவன், அதை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவித்திருந....

மகனை மன்னராக்கினார் கத்தார் மன்னர்

  • PDF

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் மன்னர் ஷேக் பின் கலிஃபா அல்-தானி (Sheikh Bin Khalifa al-Thani) பதவி விலகியுள்ளார்.

தலைநகர் தோகாவில் தமது குடும்பத்தினருடன் ஆலோசித்த அவர், ஆட்சிப் பொறுப்பை தமது மகனும் இளவரசருமான ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad al-Thani)-யிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். கத்தார் அரசுத் தொலைக்காட்சியான அல் ஜசீராவில் தோன்றி உரையாற்றிய மன்னர் ஷேக் பின் கலிஃபா அல்-தானி (Sheikh bin Khalifa al-Thani), இன்று முதல் நாட்டை இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (She....