Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

விஸா முடிந்தவர்கள் வெளியேறி விடுங்கள்

  • PDF

விஸா காலம் முடிந்த இந்தியர்கள் ஸவூதி அரேபியாவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

ஸவூதியில் இருந்து வெளியேறாவிட்டால் அந்நாட்டு சட்டப்படி தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. விஸா காலாவதி ஆனவர்கள் வெளியேற ஜூலை 3-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஸவூதியில் கொண்டு வரப்பட்டுள்ள நிதாகத் சட்டப்படி அந்நாட்டு நிறுவனங்கள் 10 வெளிநாட்டவருக்கு ஒரு ஸவூதி அரேபியர் என்ற அடிப்படையில் பணியில் ஆள்களை நியம....

புதன்கிழமை, 19 ஜூன் 2013 10:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

குவைத்தில் தமிழர்கள் இருவருக்கு தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு

  • PDF

மத்திய அரசின் தலையீட்டால் குவைத்தில் தமிழர்கள் இருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குவைத்திற்கான இந்திய தூதர் சதீஷ் மேத்தா, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சண்முகசுந்தரம், காளிதாஸ் செல்லையன் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.

தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதால், வார இறுதி நாளாக இருந்த போதிலும் கு....

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் ஸவூதி பெண்

  • PDF

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் ஸவூதி அரேபியா பெண் என்ற பெருமையைப் பெற்றார் ரஹா முஹர்ரக் (25).

விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பதற்கு சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் ரஹா சாதனை புரிந்துள்ளார்.

இச்சாதனை குறித்து அவரது தந்தை ஹசன் முஹர்ரக் கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். சனிக்கிழமை மாலை முஹர்ரக் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அவரைத் தொடர்பு கொண்டு, எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம். ரஹாவும் மிக்க மகிழ்வுடன் உள்ளார் என்றார்.

'எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற....

திங்கட்கிழமை, 20 மே 2013 12:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சவூதி வாழ் இந்தியர் கவனத்திற்கு: இந்தியத் தூதர் செய்தியறிக்கை..!

  • PDF
Indian Embassy - Riyadh

சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர் சட்ட மீறல்களைச் சரி செய்து சட்டத்திற்குட்பட்ட வகையில் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளித்துள்ள சவூதி அரசாங்கத்தின் பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரியாத்திலுள்ள இந்தியத்தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்காலிக கடவுச்சீட்டுகளை ப் பெறவும், தங்களின் பணி சார்ந்த பிற விவகாரங்களை தீர்த்துக்கொள்ளவும்,  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தினமும் தூதரகத்தை அணுகி வருகின்றனர், அவர்களுக்கு உதவும் நோக்கில் சவூ....

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 14:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது