Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத கெடு

  • PDF

முறையான ஆவணங்கள் இன்றி சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்களைப் பெற 3 மாத கால அவகாசம் அளித்து சவூதி மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
 
சவூதியில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சவூதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி உள்ளனர். இதையடுத்து அனைத்து நிறுவனங்களிலும் சவூதி மக்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வருகிறது.
 
இந்நிலையில் சவூதியில் விதிகளை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட....

புதன்கிழமை, 19 ஜூன் 2013 12:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

ஸவூதி வாழ் இந்தியர்கள் பயப்பட வேண்டாம்

  • PDF

சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற பயம் தேவையில்லை என அங்குள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
 
இந்தியர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் சவுதி அரேபிய அரசுடன் தாங்கள் பேசி வருவதாக அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய அரசுடன் இந்தியாவுக்கு இணக்கமான உறவுகள் இருப்பதால், இதில் சாதகமான முடிவு கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
 
சவுதி அரேபிய அரசு தங்கள் நாட்டு மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்....

புதன்கிழமை, 19 ஜூன் 2013 12:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

குவைத்தில் 3 பேருக்கு தூக்கு தண்டனை

  • PDF
குவைத்தில் கடைசியாக 2007 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 6 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று குவைத் மத்திய சிறையில் 3 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் ஒருவர் சவூதியர், ஒருவர் பாகிஸ்தானியர் மற்றொருவர் அரேபியவர் ஆவர். 
இதில் பாகிஸ்தானியர் குவைத்தை சேர்ந்த ஒரு தம்பதியை கொன்றதற்காகவும், சவுதியர் சக நாட்டவரை கொன்றதற்காகவும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரேபியர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொன்றதற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 
மேலும் 44 பேருக்கு மரண தண்ட....

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013 13:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சவூதி அரேபியாவில் "புதிய தொழிலாளர் சட்டம்" இன்று முதல் அமல்!

  • PDF
சவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், புதிய சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 
இந்த சட்டத்தின்படி 10 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒருவர் (10:1) சவூதி அரேபியாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறு மற்றும் சிறு தொழில் உள்ளிட்ட அனைத்து தொழிற்துறைகளிலும் 10 சதவீதம் அந்நாட்டு மக்களுக்கு ஒதுகீடு செய்ய வேண்டும்.
இந்த சட்டத்தால், அங்கு வேலை செய்யும் இந்தியர் உள்ளிட்ட 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, கேரளாவிலிருந்து மட்டும் 5 ....

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 11:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது