Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

சவுதி அரேபியாவில் தீ விபத்து: ஏழு இந்தியர்கள் பலி!

  • PDF

ரியாத்: சவுதி அரேபியாவில் ஹைல் நகரில் கேரள மாநிலம் எடக்கார பகுதியை சேர்ந்த சாஜி என்பவர் சோபா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 11:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு....

  • PDF

சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே,

சமீப காலமாக நமதருமை சகோதரர்களில் சிலர் விடுமுறையில் தாயகம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது எதிர்பாரா விதமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 11:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சவூதி அரேபியா பொது மன்னிப்பு : 50,000 இந்தியர்கள் பயனடையும் வாய்ப்பு!

  • PDF

இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் விசா காலம் முடிந்தும் "அகாமா" போன்ற முறையான ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் வசித்துவருகின்றனர்.

இதனால், பல விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறிவருவதால், 2400 ரியால் அபராதம் விதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வந்தனர். முறையான விசா இல்லாதவர்களை பணியமர்த்தி வந்த நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அகாமாக்களும் நிறுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று சவூதியின் "ஆதில்" ஃபகீஹ் கூறும்போது, சட்டவிரோதம....

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 11:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

இலங்கைக்கான தூதரை வாபஸ் பெற்றது சவூதி அரேபியா

  • PDF

இலங்கைக்கான சவூதி தூதர் அப்துல் அஜிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல்-ஜமாஸ் கொழும்பிலிருந்து புறப்பட்டு விட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் உறுதிப்படுத்தி இருப்பதாக அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"சவூதிக்கான தூதரை இலங்கை அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, இலங்கைக்கான தூதரை சவூதி திரும்பப் பெற்றுள்ளது'' என சவூதி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவில் கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு குழந்தையைக் கொலை செய்த வழக்கில் வேலைக்காரியாக பணியாற்றிய இலங்கைப் பெண் ரிஜானா நஃபீக் மீது குற்ற....

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013 11:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது