Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

கஃபா வளாகத்தில் சீனப் பெண்மணி தற்கொலை!

  • PDF
haram suicide

சீனாவில் இருந்து உம்ரா செய்வதற்காக வந்த ஒரு பெண் கடந்த திங்கள் கிழமை (16-02-2015) மக்காவின் கஃபத்துல்லாஹ்விற்கு வெளியே (ஹரமுக்கு  உள்ளே) தற்கொலை செய்திருப்பது மக்காவில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

 

 

 

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015 11:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

அமீரகத்தில் ஒன்றுகூடிய பரங்கிப்பேட்டை சிட்டிசன்கள் (படங்கள்)

  • PDF

 

உலகின் பல நாடுகளிலும் பரங்கிப்பேட்டை மக்கள் நாட்டை, ஊரை, உறவை பிரிந்து வேலை நிமித்தமாக வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திலும் அதிகமாக பணியாற்றுகிறார்கள். வேலை பளு உள்ளிட்ட பல சூழ்நிலைகளின் காரணமாக ஒரே நாட்டில் வசித்து வந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழல் உள்ளது. அந்த இடைவெளியை போக்குவதற்காக அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் பேரவை (PMA UAE) கடந்த வெள்ளிக்கிழமை (13/02/2015) துபாய் முஸ்ரிஃப் பூங்காவில் பரங்கிப்பேட்டை மக்கள் குடும்பத்துடன் சந்திக்கும் ஒன்றுகூட....

புதன்கிழமை, 20 மே 2015 15:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

குவைத்தில் நடைபெற்ற ஏழைகளுக்கான ஆடைகள் சேகரிப்பு முகாம்

  • PDF

குவைத்தில் பல்வேறு தளங்களில் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் முதன்மை அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), தன் சேவைகளின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியாக 'ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், ஏமன், ஜோர்டன், ஃபலஸ்தீன் மற்றும் குவைத்' உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல் முறையாக ஆடைகள் சேகரிப்பு முகாமை சென்ற வெள்ளிக்கிழமை (30/01/2015) அன்று குவைத் தமிழ் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தது. 


குறுகிய கால அவகாசம் தரப்பட்டா....

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015 11:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

குவைத்தில் நடைபெற்ற காயிதே மில்லத் ஆவணப்பட வெளியீட்டு விழா

  • PDF


கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா குவைத்தில் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்றது. கடந்த 08.01.2015 அன்று குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்)இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் லீக் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள காயிதே மில்லத் ஆவணப்படத்தை ஆளூர் ஷா நவாஸ் இயக்கியுள்ளார்.


ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் முதன் முறையாக குவைத் வந்தபோது ‘இளம் ஊடகப் போராளி’என்ற விருதையும், 10ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) ....

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015 11:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது