Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

இப்தார் விருந்து

  • PDF
1._PNO_IFTHAR 1 சவூதி  அரேபியா , அல்கோபார் , ஆகஸ்ட் 26 ,  சவூதி அரேபிய கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை அமைப்பின் சார்பாக இப்தார் விருந்து  வெள்ளிக்கிழமையன்று சகோதரர் கலிமுல்லாஹ் அவர்களின் இருப்பிடத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. நமதூர் சகோதரர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.  

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011 00:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

கட்டிட கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • PDF

அல்கோபார்: கட்டிட கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி பொறியாளார் .நௌஷாத் அலி தலைமையில், அல்கோபாரில் உள்ள  அவருடைய இல்லத்திலேயே சென்ற வியாழன்  இரவு 9 .மணிக்கு தொடங்கி 11 .மணியளவில் வரை நடந்து முடிந்தது. இந்த நிகழச்சி  சில முக்கியமான அமைப்புகளின்  ஊக்கத்தின் பேரில்  மக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்ற எண்ணத்துடன் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சி பொறுப்பாளர் இஸ்மாயில்  (தனியார் நிறுவன கிழக்கு மாகான  மாகாண மேலாளர்) துவங்கி வைத்து பேசினார். இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு வ....

கட்டிடகலை - விழிப்புணர்​வு நிகழ்ச்சி -சவூதி அரேபியா

  • PDF
constr -1

கட்டிட கலை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி ஒன்று , சவூதி அரேபியா, கிழக்கு மாகாணம் அல்கோபர் -ல் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சி பொறியாளார் சகோதரர்.ஹ.நௌஷாத் அலி தலைமையில், அல்கோபாரில் உள்ள அவருடைய இல்லத்திலேயே சென்ற வியாழன் (28,July, 2011) இரவு 9 .மணிக்கு தொடங்கி 11 .மணியளவில் வரை நடந்து முடிந்தது.

இந்த நிகழச்சி சில முக்கியமான அமைப்புகளின் ஊக்கத்தின் பேரில் மக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்ற எண்ணத்துடன் அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சி பொறுப்பாளர் சகோ.இஸ்மாயில் அவர்கள் (தனியார் நிறுவன கிழக்கு மா....

புதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 14:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு

  • PDF

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் ....

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011 10:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது