Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வளைகுடா

இந்து மதம் என்னை ஈர்க்கவில்லை; இஸ்லாம் ஈர்க்கிறது - தொல். திருமாவளவன்

  • PDF
இஸ்லாம் என்னை ஈர்க்கிறது; ஆனால் இந்து மதம் என்னை ஈர்க்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மீலாது விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (02-01-2015) அன்று குவைத் சிட்டி பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மத குருமார்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் இந....

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2015 10:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

வளைகுடா நாடுகளில் அக். 4ந் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்

  • PDF
25.09.2014 வியாழக்கிழமை துல் ஹஜ் பிறை 1 என ஸவூதி அரேபிய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக அல் அரேபியா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், ஸவூதி, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வருவதால் இவ்வருடம் "ஹஜ்ஜுல் அக்பர்" எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
உலக மக்கள் அனைவருக்கும் தியாகத்த திருநாள....

செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014 13:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

துபாயில் பேருந்து விபத்து: 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

  • PDF

துபாயில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை பேருந்து ஒன்று டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

துபாயின் பிரதான நெடுஞ்சாலையான துபாய் எமிரேட்ஸ் சாலையில் இன்று காலை ஜெபல் அலி பகுதியில் வேலை செய்யும் 27 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றது.

பேருந்தில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் இருந்தனர். எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் எமிரேட்ஸ் சாலையில் பேருந்து வேமாக சென்றுகொ....

ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா- சவூதி கையெழுத்து!

  • PDF

இந்தியாவில் உள்ள புனித பயணிகளின் 2014-ஆம் ஆண்டிற்கான ஹஜ் கடமை தொடர்பான பிரிவுகள் அடங்கிய ’ஹஜ் -1435’ என்ற ஒப்பந்தத்தில் இந்தியாவும், சவூதி அரேபியாவும் கையெழுத்திட்டன.

சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சர் பந்தர் பின் ஹஜ்ஜாரின் ஜித்தா அலுவலகத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அஹ்மத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஹஜ் ஒதுக்கீடு, தங்குமிடம்-பயண வசதிகள், இந்தியாவில் இருந்து முதல் ஹஜ்புனித பயணிகள் குழு சென்றடையும் தேதி, திரும்பி வருதல் உள்ளிட்ட காரியங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன....