Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

குவைத்தில் வேலை: ஆலந்தூரில் இந்திய அரசு நேர்முக தேர்வு

  • PDF
தொலைதொடர்புத்துறையின் மூலம் குவைத் நாட்டு திட்டப் பணிகளுக்கான ஆட்கள் தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு ஆலந்தூர் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசு தொலை தொடர்புத் துறையின் மூலம், குவைத் நாட்டு திட்டப்பணி களுக்காக தொலை தொடர்புத் துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை. டிப்ளமோ கல்வியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள சிவில் மேற்பார்வையாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கொத்தனார், சமையலர் மற்றும் சிவில் பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவத்துடன் ஆட்டோகாட் இயக்குநர் ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேர்வு வரும் 26, 27, 28 தேதிகளில....

ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015 10:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

இண்டர்வியூக்குப் போறீங்களா?: HR ரகசியங்கள தெரிஞ்சுக்கோங்க!

  • PDF
பத்தே பேர் குப்பை கொட்டும் பத்துக்குப் பத்தில் செயல்படும் மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலைக்கு போனாலும் ஒரு மனுஷன் படும் அவஸ்தைகளுக்கு அளவேயில்லை. வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் இந்தச் சொல்லனாத்துயர் உண்டு. இந்த இருதரப்புப் பற்றியும் காதோடு காதாக பேசவேண்டிய சில சீக்ரெட் விஷயங்களை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு ஐம்பது ஆள் பிடிப்போரிடம் பல தலைப்புகளில் “என்ன? ஏது?”ன்னு கருத்துக் கேட்டுப் போட்டிருந்தார்கள். ந்யூயார்க் போன்ற அமெரிக்க நகரத்திலிருப்பவர்களும் தங்களது வேதனைகளை கொட்டியிருந்ததால் நம்மை....

சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு...

  • PDF
எந்த உலக நாட்டு இளைஞர்களுக்கும் இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் துரதிருஷ்டம் நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.
யாரைப் பிடித்தாவது, யார் காலில் விழுந்தாவது வேலை வாங்கி விட வேண்டும். அது அரசுத் துறையாகவும் இருக்காலம். அல்லது தனியார் துறையாகவும் இருக்கலாம். ஆனால் வேலை பார்த்து மாதச் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.
சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்....

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014 10:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

வங்கிகளில் கிளார்க் பணி வாய்ப்பு

  • PDF

நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் பணி வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பொது எழுத்து தேர்வை நடத்த உள்ளது.

இத்தேர்வை எழுத, செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க வேண்டும்.

இதுக்குறித்த தகவல்கள் www.ibps.in இணையதளத்தில் சென்று அறிந்துக்கொள்ளலாம்.

மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

  • PDF

மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகைக்கு ப்ளஸ் 1 பயிலும் சிறுபான்மை பிரிவு மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த, 11-ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 12000 ரூபாய் இரு தவணைகளாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 959 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் நடப்பு கல்வியாண....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது