Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

சுயமாக தொழில் தொடங்க பயிற்சி

  • PDF
MSME

சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மேம்பாட்டு நிறுவனத்தில் ஏற்றுமதி மற்றும் ஆவணப்படுத்துதல் குறித்த சான்றிதழ் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுயமாக தொழில் செய்வது எப்படி, வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி? கடன் பெறுவது எவ்வாறு? சுங்க வரித்துறையை எவ்வாறு அணுகுவது? பேக்கிங் செய்வது எப்படி? உள்ளிட்டவை குறித்த 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

ஜூலை 20, 21, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 20 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணமாக....

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

இன்டர்நெட் சென்டர் வைத்திருப்பவரா நீங்கள்?

  • PDF

வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பு பணியை மேற்கொள்ள தகுதியுள்ள இணையதள தேடல் மையங்களின் (இன்டர்நெட் சென்டர்) உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளவும் தேர்தல் இணைய தளத்தில் விவரங்கள் தேடுதல் மற்றும் வாக்காளர் பட்டியல் பக்கங்களின் நகலை அச்சிடுதல் போன்ற பணிகளுக்கு உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை ....

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013 16:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க...

  • PDF

குரூப்-4 தேர்வுகள் மூலம் 5,566 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீத கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 15 என்றும், ஆகஸ்ட் 25-ம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான த....

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற...

  • PDF
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் ரா. கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2013-2014 கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகைப் பெ....

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

இராணுவத்தில் சேர ஆசையா?

  • PDF

சென்னைப் பிரிவு ராணுவ மையம் சார்பில், ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம், நெய்வேலியில் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பிராந்திய ராணுவக் கேந்திரம், தமிழக வடமாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாமை, நெய்வேலியில் என்எல்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முகாமில், சுமார் 1000 இளைஞர்கள் ராணுவ வீரராக தேர்ச்சி பெற....

புதன்கிழமை, 19 ஜூன் 2013 12:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது