Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அறிவித்துள்ள வேலை வாய்ப்புகள்

  • PDF

சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பெண் செவிலியர்கள் தேவை

  • PDF

தூத்துக்குடி, ஜூன் 24: 

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தகுதியானவர்கள் சென்னையில் உள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் குழந்தை மற்றும் முதியோருக்கான தீவிர கண்காணிப்பு பிரிவில் பணியாற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

இரண்டு ஆண்டு பணி அனுபவத்துட....

குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: ஆட்சியர்

  • PDF

கடலூர், ஜூன் 15:

கடலூர் மாவட்டத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

இப்பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசு நடத்திவரும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கமானது, 4 மண்டல மற்றும் 52 மாவட்டக் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்ய இருக்கிறது.

விருப்பம் உள்ள குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றங்களை நடத்தி வரும், தன்னார்வ நுகர்வோ....

ஆர்கிடெக்சர் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம்

  • PDF

சென்னை:

பி.ஆர்க்., படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

பி.இ., - பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம், மே 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டன.

இப்படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 560 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஐந்தாண்டு பி.ஆர்க் படிப்பிற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழக தேர்வு மையத்தில் வழங்கப்படுகின்றன.

பொதுப்பிரிவு மாணவர்கள் 500 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர், எஸ்.டி., மாணவர்கள் 250 ரூபாயும் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை....