Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..!

  • PDF

முக்கியக் குறிப்புகள்:
 
* எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயது வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம். 

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.
 
* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... ப....

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

  • PDF

2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வரும் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி. அன்றைய தேதியில் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.

தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி ....

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

+2 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு

  • PDF

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்காக பள்ளிகளில் இருந்து நேரடியாக ஆன்லைனில் +2 கல்வித் தகுதியை பதிவு செய்யும் பணி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

கடந்த 9-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலம் வரும் 27-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது.

ஒவ்வொருவரும் கல்வித்தகுதியை முறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம்.

மாணவர்களின் நலன்கருதி பிளஸ் 2 கல்வித்தகுதி அந்தந்தப் பள்ளிகள் இருந்தே ஆன்லைன் மூலம் வேலைவாய்....

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

சி.ஏ. ஆகலாம் சிம்பிளாக!

  • PDF

இந்திய சார்ட்டட் அக்கவுன்ட்டன்ஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் தலைவர் ஜி.ராமசாமி. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டிங் துறையில் இருப்பவர். வருமான வரி கமிட்டி உள்பட, மத்திய அரசாங்கம் அமைத்த 25-க்கும் மேற்பட்ட கமிட்டிகளில் அங்கம் வகித்த இவர், இன்டர்நெட் மூலம் வரி தாக்கல் செய்யும் 'இ-பைலிங்’ குறித்து பல முக்கிய யோசனைகளை அளித்தவர்.

சி.ஏ. பரீட்சைக்கான தேர்வுக் குழுவிலும் இவருக்குப் பெரும் அனுபவம் உண்டு. சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை நாம் சந்தித்தபோது, நம் மாநிலத்தில....

பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை!

  • PDF
  ஐ.டி., வங்கி, கல்வித் துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகள் அதிகளவில் வழங்கும் துறைகளில் பார்மா துறை இருக்கிறது. உலகளவில் இந்தியாவின் பார்மா துறை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் உலகின் பல நாடுகளுக்குச் செல்கின்றன. பார்மா ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 22% வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியாவில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள் குறைவு. வெளிநாட்டு பார்மா ந....