Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

கல்விக் கடன்: எப்படி வாங்கலாம்? - A to Z வழிகாட்டி!

  • PDF

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

உடனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒருபக்கம்... அப்படி கிடைத்துவிட்டால் படிப்புச் செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என்கிற கவலை இன்னொரு பக்கம்... மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கென கொஞ்சம் பணம் சேர்த்தவர்களை விட்டுவிடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன்தான்.

இந்த கல்விக் கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும்....

இந்திய ராணுவ கல்விப் பிரிவில் காலிப் பணியிடங்கள்

  • PDF

இந்திய ராணுவத்தில் உள்ள கல்விப் பிரிவில், பயிற்சியுடன் கூடிய ஹவில்தார் பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
இந்திய ராணுவத்தின் கல்வித் துறையில், குரூப் 'X' மற்றும் 'Y' பிரிவின் கீழ் இந்த காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவியல் பிரிவில் 122 பணியிடங்கள், கலைப் பிரிவில் 40 பணியிடங்கள் என மொத்தம் 162 காலிப் பணியிடங்கள் உள்ளன.
 
உடல்திறன் தகுதித் தேர்வு, மருத்துவ ரீதியான உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, ஆசிரிய....

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013 12:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

மத்திய அரசின் பல்வேறு காலிப் பணியிடங்கள்

  • PDF

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், பல்வேறு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
 
புனேவில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் Junior Engineer பணிக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளன. பெங்களூருவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான Vocational Rehabilitation மையத்தில், Vocational Instructor காலிப் பணியிடம் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
புனேவுக்கு அருகில் உள்ள Khadakwasla மின் உற்....

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013 12:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

புதுச்சேரி ஜிப்மரில் காலிப் பணியிடங்கள்

  • PDF

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் எனப்படும் Jawaharlal Institute of Post graduate Medical Education and Research எனும் நிறுவன மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன.
 
Psychiatric Nurse, Junior Occupational Therapist, Junior Physiotherapist, X-ray Technician, Family Welfare Extension Educator, Technical Assistant, Electronic Assistant மற்றும் Psychiatric Social Worker cum Tutor உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை சார்ந்த பணியிடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர, Orthopatist அல்லது Refraction....

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013 11:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

நெய்வேலி NLCயில் வேலை வாய்ப்புகள்

  • PDF

என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மருத்துவர், பொது மேலாளர், மொழி பெயர்ப்பாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

பொது மருத்துவம் சார்ந்த 4 பணியிடங்கள், பொது அறுவை சிகிச்சை சார்ந்த 4 பணியிடங்கள், குழந்தை மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவில் 3 பணியிடங்கள் மற்றும் தோல் மருத்துவம் சார்ந்த 1 பணியிடம் ஆகியவை உள்ளன. சுரங்கப் பணிகள் சார்ந்த பொது மேலாளர் பணிக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதேபோல் இந்தி அதிகாரிகள் பணிக்....

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013 13:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது