Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

மத்திய காவல்துறையில் வேலை வாய்ப்புகள்

  • PDF
உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,240 காலிப் பணியிடங்கள் மத்திய காவல்துறையில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
மத்திய காவல் பிரிவுகளான டெல்லி போலீஸ், CAPF எனப்படும் மத்திய அதிரடிப் படை, CISF எனப்படும் தொழிலக பாதுகாப்புப் படை, NCP எனப்படும் ஆகியவற்றில் சப் இன்ஸ்பெக்டர், துணை சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. CAPF பிரிவில் ஆயிரத்து 176 காலிப் பணியிடங்கள், டெல்லி போலீஸ் பிரிவில் 330 காலிப் பணியிடங்கள், CISF-ல் துணை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 734 பணியிடங்கள் உள்ளன.
எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆளுமைத் தேர்வு, உடல்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்ப....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

NIFTEM வழங்கும் பல்வேறு படிப்புகள்

  • PDF

ஹரியானாவில் உள்ள NIFTEM எனப்படும் தேசிய உணவுத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NIFTEM கல்வி நிறுவனம், உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த கல்வி நிறுவனம் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. உணவுத் தொழில்நுட்பம் குறித்த இளநிலை, முதுநில....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவில் காலிப் பணிகள்

  • PDF

பிரசார் பாரதி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகங்களில் உள்ள 1,630 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசார் பாரதி நிறுவனத்தின் அலுவலகங்களில், Engineering Assistant பணிக்கு ஆயிரத்து 290 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 659 இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 201 இடங்கள், பழங்குடியினருக்கு 135 இடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 295 இடங்கள் ஒதுக்க....

புதன்கிழமை, 13 மார்ச் 2013 14:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல புதிய படிப்புகள்

  • PDF

தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்து மட்டுமல்லாமல், பல பல்கலைக் கழகங்கள் வழங்காத முக்கிய படிப்புகளையும் தருகிறது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம். அந்த வகையில் வரும் கல்வியாண்டில் பல்வேறு புதிய படிப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன.

இதுவரை பட்டயப் படிப்புகளை மட்டுமே தமிழ் வழியில் வழங்கி வந்த தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், 2013 - 2014 கல்வி ஆண்டில் இருந்து இளநிலை, முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. இளநிலை பட்டப் படிப்பாக ஆங்கிலம், B.L.I.S. எனப்படும் நூலகம் மற்றும் தக....

புதன்கிழமை, 13 மார்ச் 2013 14:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

இந்திய விமானப் படையில் பல்வேறு பணிகள்

  • PDF

ஐ.ஏ.எஃப் எனப்படும் இந்திய ராணுவத்தின் விமானப் படைப் பிரிவில் உள்ள பல்வேறு சிவிலியன் காலிப் பணியிடங்களில் பணிபுரிய விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பெங்களூருவில் உள்ள விமானப் படை தேசிய தலைமை பயிற்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை மையங்களில் இந்த காலிப் பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படுவோர் பெங்களூரு, சென்னை, செகந்திராபாத், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பணியில் அமர்த்தப்படுவர்.
 
சமையலர், சமையலறை அலுவலர், ஏவலர், கிளீனர், சலவையாளர், கார்ப்பெண்டர், பெயிண்டர் மற்றும் ஸ்டென....

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013 12:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது