Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

NIEITல் 900 பணிகள்

  • PDF

சண்டிகரில் உள்ள NIELIT எனப்படும் National Institute of Electronics and Information Technology நிறுவனம் மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையிலான, தற்காலிக காலிப் பணியிடங்களில் பணிபுரிய விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Senior Faculty பணிக்கு 600 காலிப் பணியிடங்களும், Junior Faculty பணிக்கு 300 காலிப் பணியிடங்களும் உள்ளன. தேர்வு செய்யப்படுவோர் 12 மாதங்கள் பணியில் இருக்கலாம். பணிக் கால நீட்டிப்பு, தேர்ந்தெடுக்கப்படுவோரின் செயல்திறன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

மேலும் உருது மொழி மேம்பாட்டு தேசிய கவுன்சிலின் CABA-MDTP-யின் 300 மையங்களில் எங்கு வேண்டுமானாலும் ....

புதன்கிழமை, 13 மார்ச் 2013 14:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

தமிழக அரசுத் துறைகளில் 240 புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணி

  • PDF

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 240 புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்த இருக்கிறது.

தேர்வு செய்யப்படுவோர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இவற்றில் சேராத பிற பிரிவினரு....

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013 12:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

இந்திய நாடாளுமன்றத்தில் பணி வாய்ப்புகள்

  • PDF

இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 106 காலிப் பணியிடங்களில் பணிபுரிய விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
இந்திய நாடாளுமன்றத்தில் Executive, Protocol Assistant உள்ளிட்ட பணிகளுக்கு 14 காலிப் பணியிடங்கள் உள்ளன. இரண்டாம் கிரேடில் உதவி பாதுகாப்பு அலுவலர் பணிக்கு 52 பணியிடங்கள் உள்ளன. இதே பணிக்கு முன்னாள் ராணுவத்தினருக்கென இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
இளநிலை நூலக உதவியாளர் பணிக்கு 15 இடங்கள் உள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இளநிலை எழுத்தர் பணிக்க....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி!

  • PDF

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுத வேலைவாய்ப்புத் துறை இலவசப் பயிற்சியை அளிக்கவுள்ளது.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2013-ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தொகுதி 1, 2 மற்றும் 4 தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலர், செயல் அலுவலர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் வெளிவந்துள்ள அலுவலர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் சேர...

  • PDF

அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் 2013-14ம் கல்வியாண்டில் தையல் மற்றும் தட்டச்சு. சுருக்கெழுத்து பயிற்சிக்கான சேர்க்கை ஜனவரி 2013 முதல் நடைபெறுகிறது. தையல் மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சியில் சேர விரும்புவோருக்கு இலவசமாக உணவு, சீருடை, பாடக்குறிப்பேடுகள் மற்றும் இருப்பிட வசதிகள் ச....

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013 11:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது