Tue01162018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கல்வி & வேலைவாய்ப்பு

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிடங்கள் – 803

  • PDF
Delhi Metro Train டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவி: Station Controller / Train Operator - 411

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ அல்லது பட்டம்.

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012 21:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

பொறியியல் பட்டப்படிப்புகள்

  • PDF
பொறியியல் பட்டப்படிப்புகளாக கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் உள்ளன 1. வானூர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)2. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் (Agriculture and Irrigation Engineering)3. தானியங்கிப் பொறியியல் (Automobile  Engineering)4. பயோ- இன்பர்மேட்டிக்ஸ் (Bio –informatics)5. பி.ஆர்க் - கட்டடக்கலை மற்றும் உள்வடிவமைப்பு (B. Arch, - Interior Design.)6. உயிரிமருத்துவ பொறியியல் (Bio-Medical Engineering)7. உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology)8. வேதியியல் மற்றும் மின் வேதிப் பொறியியல் (Ch....

வேலை வழங்கும் விதவிதமான துறைகள்

  • PDF
வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும். வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம். 1. விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering.)2. வங்கி மற்றும் காப்பீடு ....

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு கடலூரில் வரும் 9ம் தேதி துவங்குகிறது

  • PDF

கடலூர், எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண் நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 9ம் தேதி துவங்குகிறது.

 

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கடலூர் மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

கடலூர், கடற்கரை சாலையில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு வரும் 9ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 100 மணி நேரம் கொண்ட பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கம் குறித்த அடிப்படை விவரம், விலை கணக்கிடும் முற....

உதவித் தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகள்

  • PDF
திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டீஸ் என்ற உயர்கல்வி நிலையத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.   M.Phil. (Applied Economics)  படிப்புக்கு Economics / Social Sciences / Humanities / Law பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Sciences / Technology   / Life Sciences HKM பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஓபிசி (என்சிஎல்) பிரிவினரு....